பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உண்ட்ாதற்கு முன்னே தொண்டையன் என்னும் பெயர் உண்டாயிருக்க வேண்டுமென்று கினப்பது உசிதமே யாகும். பல்லவ சாசனங்களின்படி நோக்கின் பல்லவன் என்பவன் துரோணனுக்குப் பேரனுவன். (அமராவதித் துரண் கல்வெட்டு No. 32 பார்க்க). துரோணன் துருபத லுடைய கங்கைக்கரையில் உள்ள உத்தரபாஞ்சாலத்தை அஹறிச் சத்திரம் என்று பெயரிட்டுத் துரோன தேய மாக்கியது, பாரதம் ஆதிபர்வத்தும், துரோன பர்வத் தும் கண்டது. இத் துரோணர் வழியினர் துரோனஜர் எனப்பட்டு அவரே தொண்டையர் என வழங்கப் பெற்ற னர் என்று உய்த்துணரலாகும். இஃது இவர் சாசன வ ர லா ற் றி கியைவதேயாம். 'தொண்டையோன் தொண்டை' என நந்திக் கலம்பகத்திற் ருெண்டை மாலே யின் வேருகக் குடிப்பெயராகக் கூறியு தொண்டையன் என்பதற்கும் இஃதியைதல் காண்க. 'கொண்டியுண்டித் தொண்டையோர் மருக' எ ன ப் பெரும்பானுற்றிலும் குடிப்பெயராகவே கொள்ளக் கிடத்தலுங் கண்டுணர்க. பாரதப் பழைய வுரைகாரர் துரோனர் பிறந்த துரோ னியை’ மலைக் குகை யென்று கூறுவர். (ஆதிபர்வம் 64-ஆம் அத். பல்லவர் மலைகளிற் குகை தோண்டுதங்கு இஃது இயைபுடையதாகும். இதனுைம் இக்குடித் . வன் துரோணன் ஆ இ ல் உணரலாம். ப ல் மலேக் குகையுடையர் (பாரதம். ம. :) . . - வழக்குங் காண்க. இவர் கிருஷ்ணவேணி கதிக்கனயில் வதிந்த போ து தம்மூரை த்ரோனிகோட்டை ് 11് ു பெயரிட்டது பின்னர்த் தாணி கோ ட்டை யென றென்று எனயலாம். இவர் சாசனங்களி, கானடா,


தோன மந்தைப் பாரத் வாசச் சதுர்வேதி ந்' (5.1.1. 532) என்னுங் தொடரும் இக் கருத்தை வலியுறுத்தும்.