பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - == - - _ -- - = ** - - - - - --- --- - - --- * - - -, * --- --- = - --- - - - - - * - - T - _ - - -- - -- - - - --- --- - - ங்_. 1.

    • _ — *- – -- - یاتی سی=

== - - - - - - ------------ - - - - - * = - ----- -- == -*. - - - என் த பெருவி ரக் குடிப்பெயராகவே கருதல் =ாண்க. தக்திக் கலம்பகத்திற் பல்லிடத்தும் நக்தி பல்ல வற்குக் கோவையாகிய தொண்டை மாலேயே கூறுத லான் அம்மாலேயா லிக்குடி இப்பெயர் பெற்றதாமெனின் அது அந்து லுட் டொண்டையோன் தொண்டை (66) என்ற தல்ை, தொண்டைக் குடியினன் தொண்டைமாலே என்று கொள்ள வைத்ததனே டு மாறுபடுதல் கண்டு உண்மை தெளிக. தொண்டைமாலே புடையோனுடைய தொண்டைமாலே யெனக் கூறற்காகாமை தெளிக. இப் பல்லவர் பண்டுவதிந்த நாடு கங்கைக்கரைக்கு அடுத்தது என்று தெரிதலால் இவர் தென்னுட்டுப் போந்ததன் பின்னரே குடிப்பெயர் பெற்றனர் என்பது பொருந்தா தாம். சிக்தாமணிப் பதுமையார் இலம்பகத்துப் பல்லவ தெயம் கங்கைக் கரைக்கு மூன்று காதத் துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. (சிங், 350). பல்லவ .ே வ ங் த ன் 'தொண்டைப் பல்லவன்' எனப்படுதல் கச்சினுர்க் கினி யர் அகத்தினைச் சூத்திர மேற்கோட் பாடலான் அறிய வந்தது. இப் பல்லவர் தமிழ்நாட்டில் இடையிற் புக்கவர் எனபது நந்திக் கலம்பகத்தில், தங்கே சல் வளைத் த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலைமேல் வெங்கோ னி மிர்ந்த வ ை யு ளு சிவந்த விறனந்தி' (42) என்பதன்ை அறியலாம். இதல்ை இவர்க்கு இ . தொண்டையர் என்னும் பெயர் தென்னுட்டுப் போக்க பின் உண்டாயிற்றெனத் துணிதற் கில்லேயாம். தொண் டைப் பல்லவன் என்பதனுற் பல்லவன் என்னும் பெயர்