பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இப் பல்லவர்க்குள்ள நீர்த் தொடர்பை நன்கு விளக்கு தல் காண்க. நீர்க்குடிக்கும் தீக்குடிக்கும் உள் ள பகைமை காட்டுவ தி ஃதென்க. இவற்றிற்கேற்ப இந் நூ லுள் பல்லரசரும் இவனே அடைதலேக் கூறியவிடத்துக், கல்வி முருவி கடற்படர்த் தாங்கு' என்பதல்ை இவனேக் கடலோடு ஒப்புக் கூறுதலும், இவன் ஒளியை மிகுத்துக் கூறிய இடத்துக் ாகுரை கடல் வரைப்பின் முந் ர்ே நாப்பண் பகல் செய் மண்டிலம் பாளித் தாங்கு' என்பதனுற் கடலிற் பிறந்த ஞாயிற்றிற்கு ஒப்பக கூறுதலும் வந்தன என்று இயைபுபட கிக்னத்தல் ககும். இனி இத் திரையனத் தொண்டையர் மருக' என்ற தல்ை இவன் பிறந்த குடி தொண்டையர் குடி யெனப்படுதல் அறியலாம். கச்சிர்ைக்கினியர் தொல் காப்பிய எழுத்ததிகார இறுதியில் (கொல். எழுத். 483). தொண்டைமானுடு தொண்டைகாடு என in i” இயிற் றெனக் கொள்ளுதலின் முதற்கண் தொண்டை என்பது குடிப் பெயராகவிருந்து அப்பால் அக்குடியின் ஆட்சியுட் பட்டதனுல் நாட்டிற்குப் பெயராயிற்றென்று துணிதற்கு அவருரை இடத்தருவது காண்க. இம் முறை சோடு. பாண்டிநாடு, சோடுை என்பனவற்றிற்கும் க்கல் நோக்கிக்கொள்க. இதனும் ருெண்டகம் என்னும் காட் டின் பெயர் தொண்டையென்று மரீஇயிற்றென்று

  • பாரலிகர் தி வழிபடுவோரும், நீர் வழிபடுவோரும் ஆகி இருவரும் தம்முட் பகைமைகொண்டது மேனுட்டுச் சரிதங்களிற் கண்டது. (Herodotus)