பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - -يكس --- - 5 = து - எ_து. டயாாதல - - - + -- -. " த - --- த க் த த் து ன ம தும்' (பிங் 3 ப்) - - - - - - - - - - - - -* - - F = − = = --- - - – it " – = - S S AAAA S S S S z: == تعني Fil- = - - - T - -- ----- - - - - - - - _-- * - - S JSSS SSS SSS JSSS JK T S TS T TT T T JJTA K - H - _- கச்சினுர்க்கி விட வாடாவள்ளி - . 3. காடியின யுடை வள்ளியல்லாத எனப் பெரும்பானுற்றிற் பொருள் கூ அதல் காண்க. இவ்வாறு பொருள் உணர்த்தல் தமிழ் வழக்கே என்பது "துன்வாருறவு' (நறவு என்னும் ஊர்) (பதிற்று. 60), ரிவேட் பஞ்சா அயிரை (அயிரை என்னும் மலே) (டிை, 21). ஊராதேந்திய குதி'ை (குதிரைமலை, புறம். 158) மிதியற் செருப்பு’’ (பதிற். 21), இரும்பு புனேந்தியற்ருப் பெரும்பெயர்த் தோட்டி" (புறம். 150) என வருவன கொண் டுணர்க. நறவு-ஒளுர்; அயிரைஒர் மலே குதிரை - ஒரு மலை; செருப்பு - ஒரு மலை; தோட்டி-ஒரு மலே; (இஃது அங்கு சகிரி என்பது; ஒசூர்ப் பற்றில் உள்ளது) என அறிதல்போல ஈண்டுத் தும்பை துரோன குலம் என்று கொள்க. தும்பை வயவர் துரோன வீரர். இக் கடற் பிறப்பிற்கியையவே இப் பல்லவர் திருக்கடன் மல்லேயிற் றங்குல முதல்வனுன இறைவனுக்குச் சலசயனக் கோயிலாக்கி அதற்கு நீர்ப் பாயலெனப் பெயரிட்டு வழங்கியது இந் நூலான் உய்த் துணரப்படுதல் கோக்குக. 'நீர்ப்பாயற்றெல்ல போகி' என வருதல் காண்க. நீர்ப்பாயற்று - சல சயனத்தை யுடைய பட்டினம். எ. அ. இதனே மாற்றித் தலசயன ம்ாக்கியது பிற்காலத்தென்று கொள்க. நீரரமகளாகிய கிருதாசியின் மகளுன துரோணனே த் தியிற் பிறந்த திருஷ்டத்துய்மன் கொன்ருன் என்னும் பாரத கதையும்