பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 m துங்க வெள் விடை யுயர்த்த கோன் வண்டையர்க் கரசு பல்லவர்க் காசு' எனவும் வருவனவற்ரும் பல்லவர்க்கு விடைக் கொடி யும் விடைப் பொறியும் உண்மை யுணரப்படும், கலி கன்றியாரும், விடை வெல் கொடி வேற்படை முன் அயர்த்த பண்புடைப் பல்லவர் கோன்' (பெரிய திருமொழி 2.9.)ே என அருளிச் செய்தல் காண்க. சாசனங்களிற் பல்லவரைப் போத்தரையர் எனக் கூஅறுவதும் இப் பொருள் பற்றியே என உணர்க. போத்து என்பது பெற்றத்தில் (பசு வர்க்கத்தில் ) ஆணுக்குப் பெயர். இதனைத் தொல்காப்பிய மரபியலுட், சாபாத்துங் கண்டியுங் கடுவ அம் பிறவும் யாத்த வாண்பாற் பெயரென மொழிய (மரபியல்.:) எனவும், பெற்ற மெருமை புவிமரை புல் வாய் மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே (மரபி.411 எனவும் வருஞ் சூத்திரங்களான் உணர்க. இவ் அண்மை யுனரார் பல்லவம், தளிர் போத்து என்பன ஒரு பொருளன எனக் கொண்டு தளிராம் போத்தரையர் எனப்பட்டனர் என்ருரும் உண்டு. அது பல்லவப் போத்தரையர் என வருதலான் ஒரு பொருளேயே வட மொழி தென்மொழியாற் கூறியதன்றி வேருகாதென்க. பூரீ காளத்தி மலேயுடைய நாட்டைப் போத்தப்பி' நாடென்பதும் எருத்துக் கொடியையுடைய அ ப் பி நாடென்றவாரும். அப்பி என்பது நீர் வழியினன் எ-அறு. இப் பெயர் வழக்கு நம்பி அப்பி என்னும் பெயரானறிக. அப்பி என்பது திரையன் என்ருற்போலக் குடியாற் பெற்ற பெயரென்றறிக.