பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 இவற்ரும் றிரையராகிய தொண்ட்ைப் பல்லவர்க்குப் பாண்டில், போத்து, விடை ஏறு எனப்பட்ட எருத்துக் கொடியே உண்மை கன்குணரலாம். இதற்கேற்பவே "சாருதேவி சாசனத்தில் (Epi Ind Wo1, 8. P. 148) விடைப் பொறி அரசரைக் கொடியடையாளமே கூறிப் பெயர் கூருதொழிதல் தமிழ் வழக்கே என்பது, "கய கெழு திய விமய நெற்றியி னய லெழுதிய புவியும் வில்லும், என்னுஞ் சிலப்பதிகாரத்துள் (ஆய்ச்சியர் குரவை) புலியும் வில்லும் என்றற்குச் "செம்பியன் சேரன் என்னு மன்னரும் என அடியார்க்கு நல்லார் உரைகூறிச் செல்லு தலான் உணரலாம். இவற்ருற் பாண்டிலொடு பொருத .........கிள்ளி' என்பது எருத்துக் குடியுடைய திரைய ைெடு பொருத கிள்ளி வளவனேயே குறிக்குமென்பது நன்கு தெளிக. பாண்டில் எருதுக்குப் பெயராதலால் "வாண்முகப் பாண்டில்' என ச் சிறு பாணுற்றில் வருதலானறிக.

  • 'அலங்கும் பாண்டி விழைய ரிைந் தி மென (64)

என வரும் பதிற் றுப்பத்துள் பாண்டில் தேர் பூணும் எருதுகள் என்று பழைய உரைகாரர் கூறினர். இனி இப் ப ண் டி ல் தேரென்றுரைத்தாரும் உண்டு. அது * --- - டி பாருத அ | ச |ற கு அடையாள மாகாமையானும் அங்வனங் கூறுதல் நூல் வழக்கல்லாமையானும் பொரு என்றென்க. இவ் வளவன் சளுக்கியராகிய வடவரை வென்றது கூறிய இடத்தும் இவ்வாறே.

கொடிய ையேனம் பொடியணிந்து கிடப்ப

வடதிசை வாகை சூடித் தென் றிசை வென். வாய்த்த வன்குள் டக்ல உ ஊ உ ன் தொல். செ. .