பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 எனப் பேராசிரியர் காட்டிய மேற்கோட் பாடற் பகுதி யானும் பேரரசரொடு பொருத போரை அவர் கொடி யொடு பொரு ததாக க் கூஅறுதலுண்டென்றுணர்க. பன்றிக் கொடி சளுக்கியருடையதென் பது சோழர் மெய்க் கீர்த்திகளிற் கண்டது. புகாரும் அம்பரும் உறையூரு முடைய கிள்ளிவளவன் கச்சியும் வேங்கடமும் உடையன கிய காலம் இவ் வுருத்திரங்கண்ணனர் பெரும்பானறு பாடியதன் பின்னே என்று துணியலாம். 'கச்சியோனே கைவண் டோன்றல்' என்று திரையனேயே இவர் து கலான் இஃதறியப்படும். இவர் பெரும்பாணுற்றில். 'சிவாவிவரிப் புகர்முகத் தாக்கிய வான் கொடு வரிக் காளே கொள வேட் டாங்கு பகைவர் கடிமதி வெறிந்து குடுமி கொள்ளும் வென்றி: யினே இத்திரையற்குக் கூறிய இடத்தும் இவனே வயா கிைய சிங்கமாக அனைத்து இவன் யானையைத் தாக்கி யது கூறுமுகத்தால், யானேக் கொடியுடைய கங்கரை வென்றது கூறித் தென்னுட்டுச் சோழரொடு பொரு வதனே க், 'கொடு வரிக் குருளை கொள வ. டாங்கு" என்பதற்ை. குறித்தார் என் றெளிதி லுணரலாம். 'கொடுவரிக் குருளே என்றது. புலிக் கொடியையுடைய கிள்ளி வளவனே என்று நன்குணரலாம். 'கொடுவரிக் குருளே கூட்டுள் வளர்ந்தாங்கு" என இவ் வாசிரியரே பட்டினப் பாலேயுள் அவ் வளவினேப் பாடுதலானும் இஃதுணர்க. 'இரும்புவி கொன்று பெருங்களி டு உ. ம் பொறி வய மா னனயை: (பதிற். 73) என வருதலான் சண்டைக்கு இதுவே பொருளாதல் உணர்க. நச்சிஞர்க்கினியர் வயமான் கொடுவரிக் குருளே