பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொ-3 உட - -三. - "" -----L - 구 == ** –– z –– * - - - to 一。 - - ཟླ།། 주주 주 혼다. --—— 크- F-- --三 R-T or --- 5:- —— குரு:ள † : வியாக்னயின் மத்தக க்கைக் கொள விகம்பிற்ைபோல' == so * == తె,మె = تقي - F. o பே تتكلم لينتي گیتی o = ■ --- __ . என உாைத்தார். சிங்கக் கு ரு இள கு க் கொடுவரி يكفي யில்லாமையையும், கொள வேட்டற்குச் செயப் ட டு பொருள் மூலத்தி லில்லாமையையும் அவர் கினேந்திலர். பட்டினப் பாலையுள் கொடுவரிக் குருளே' என்பதற்கு 'வளேந்த வரிகளே யுடைய புலிக்குட்டி' என அவரே உரைத்தல் காண்க. இதனை உரையுள் விரித்துக் கூறுவேன். ஆண்டுங் காண்க. சோழர் பாட் டி ல் (புறம். 190) "கடுங்கட் கேழ விடம்பட வி ர்ந்தென விருங்களிற் ருெருத்தல் நல் வலம் படுக்கும்' புலி என இவர் கொடிக்கியையக் கூறிச் சளுக்கர்

  • go on + = * .ெ . கொடியையும் கங்கர் கொடியையும் இழித்தல் நோக்கிக் கவி மரபுணர்க. கங்கர்களுக்கு யானே க் கொடியென்பது 3 r. oorii esofo,5 c56dor - gl. Epi. Indica. Vol. IVp. 17.7)

ஈண்டுத் திரையனே, வயமான் கொள வேட் டாங்கு |பெரும்பாண். 448-49) என்பதனும் சிங்க அடையாளத்தாற் குறி கதா ரென்க. பல்லவர்க்குச் சிங்கலாஞ்சனேயுண்மை பல்லவ சாசனங்களிற் காண்க.

இஃது இவர் குடியில் அசுவத்தாமனுக்குச் சிங்க வாலுடைய குடி மஹாபாரதத்திற் கூறியுள்ள துபற்றியா மென்று கெ ள் ள த் த கு ம். இவர் எருத்துக் or. __ --- 1. உண்டவல்லிக் குகை மஹேந்திர வர்மன் கிறுவிய அானிற் கண்டது. டு ப்ராயில் துரையவர்கள் எழுதிய பல்லவ சரிதம் பக்கம், 33. பார்க்க.