பதிப்புரை. இளந்திரையன் வரலா றும் பெரும்பாணாற்றுப்படை உரையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் ஆராய்ச்சிப் பகுதியில் மகாவித்வான் பாஷா கவிசேகரர் ரா.இராகவையங்காரும் அவர்க்கு தவியாக யானும் இருந்து பணியாற்றிய போது எழுதப்பட்டவை. இதுகாறும் தொண்டையர் நாவலந் தீவிற்குப் புறம்பான நாட்டினர் என்றும், சோழனுக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்து தொண்டைக் கொடி சூட்டப் பெற்றுத் திரையாற் கரைக் கண் ஒதுக்கப்பட்டவன் ஆதலின் திரையன் என்ற பெயர் எய்திய தென்றும், பலரும் கருதிவந்தனர். இக் கொள்கைகளை மறுத்துத் துரோணர்க்கும் க்ருதாசி என்ற நீரர மகட்கும் பிறந்தவன் அசுவத்தாமன் என்றும், அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அரமகட் கும் தோன்றியவன பல்லவன் எனறும்.?பாத்து எனபது பல்லவர்குரிய இடமக் கொடிடையே குறக்கும் எனறும். தோண்டை எனபச் கு+ட பேர் என்றும், பல்லட்ட மேர்க்கு முன்பே தோண்டைடன் என்ற பேயர் உண டாகி யிருக்கவேண்டும் என்றும், து?ராணம் என்- பதமே தொண்டை என மருவிற்றேன்றும், பல்லவகுல. கடல்கெழு செல்வி வழிபாகவத்த துரோணன் மரபென்று தக்க ஆதாரங்கள் காட்டி இக்கட்டுரைகள் எழுத- பட்டன. இவை ஆராய்ச்சி அறிஞர்க்கு ஓர் அரிய விருக் தாகும் என்பதற் கையமின்று. இவற்றை வெளியிடு வதற்கு அநுமதி அளித்த அண்ணாமலைப் பல்கலைக் ஜீண்டிக்கேட்டாருக்கும் விரைவில் அச்சியற்றித்தந்த கழக சிதம்பரம் பாண்டியன் அச்சகத்தாருக்கும் எமது நன்றி உரித்து. அண்ணாமலைநகர், 19-9-49. E.S.வரதராஜய்யர், B.A., ஸீனியர் லெக்சரர்.
பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/5
Appearance