46 பட்டதேயாமென்க. இதனுற் சிந்து நதிக் கரையிலுள்ள ப்ரதாதக நாட்டிற் பல்லவர் என்னும் பெயரான், கிறிஸ்து பிறந்தபின் பத்தாம் நாற்ருண்டில் இராஜேந் திரன் என்பவன் செய்த புவனகோச நூலிற் கூறிய குடி யினர் இத் தொண்டைப் பல்லவர் ஆகார் என்பது நன்கு துணிக. அங் ஆil லுள் ளே பஃலவர் வடகாட்டாராகவும், பல்லவர் தகவின பதத்தினராகவுங் கூறுதலானும் இரு வரும் ஒரு குடியினராகாமை கன்கு துணியலாம். பெயர் வேற்றுமையுங் காண்க. னி வேங்கடமலே த மி ழ் க் வடவெல்லேயாய இ மு. க. கு தென்பது, வட வேங்கட ந் தென்கு ம யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என வரும் தொல்காப்பியப் பாயிரத்தா லறிந்தது. இவ் வேங்கட மலைக்கு வடக்கண் தமிழ்மொழி பெயர்ந்த தேயமென்பது,
- பனிபடு சோலே வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்' (அகம் 211) h - என வருதலான் அறியலாம். இவ் வேங்கட மலையை யுடைய நாடு பழங் தமிழராகிய கள்வர் என்னுங் குடி யினர்க்குத் தலைவனை புல்லி என்னும் வள்ளலுடையதா யிருந்ததென்பது, சம வண் புல்வி விழவுடை விழுச்சீர் வேங்கடம்" (அகம் 61) எனவும், "புல்வி வேங்கடம் (அகம் 83) "புல்வி நன்னுட் டும்பர் வேங்கடம்" (டிெ 393) எனவு ம்,