பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—12– கொடையருமையை நீயும் அறியவேண்டி ஆற்றுப் படுப்பல்; இல்லையேல் நானே கல்குவல் என்பது தோன்றக் கூறினனென்க. வழங்கத்தவாஅ - பிறர்க்குத் தருதலாற் கெடாத அப் பெருவளனேச் சுமத்தற்குப் புரவியுங் களிறு முகந்து கொண்டு என்ருர் முகந்து கொண்டு என்ற தற்ைருன் வேண்டியன கொள்ளல் குறித்தான். வால் உளேப் புரவி என்றதனால் வெண்பரி குறித்தார். புரவிக்கு வெண்மை உத்தம இலக்கணங்களுள் ஒன்று; வயக்களிறு என்பதனால் சுமந்துள்ள பெருவளத்தைப் பிறர் கவர்தற்கருமை குறித்தார். எய்தி முகந்து கொண்டு என்றதனம் றிரையன் கொடைப்பெருமை காட்டினர். யாம் அவனின்றும் வருதும் என்றது அவன் கொடை நிகழ்த்துஞ் சமய மண்டபத்தே உளன் என்பது குறித்தது. கச்சி நகரைக் குறித்தா னெனினும் பொருந்தும். நின் உள்ளஞ் சிறக்க வென்றவாறு. 29-35. இருகிலங் கடந்த - பெருகிலம் அளந்து கொண்ட திருமறு மார்பின் - திருமகளும் பூரீவத்ஸ் மென்னும் மறுவும் உள்ள மார்பினையுடைய முந்நீர் வண்ணன் - கடனிறக் கடவுள் கடனிறக் கடவுளெங்தை” என்பது திருமாலே (19). அக்கடவுள் பிறங்கடை - அக்கடவுள் புதல்வனகிய பிரமனுடைய Tே. ). 'னிேறவுருவி னெடியோன் கொப்பூழ் கான் முக வொருவற் பயங்த பல்லிதழ்த்தாமரை" (வரி. 402-404)