பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 11 سته டார் உரைகாரர் என்க. புலவு - புலத்தல்; இவன் புல்லென்றலும் புலத்தலும் தன் பொருட் டல்லாமை கடும்பின் கடும்பசி களையுநர்க் காணுது சில்செவித் தாகிய கேள்வி கொந்துகொங் தீங்கெ வன் செய்தியோ பாண" (புறம், 68) எனப் புறப்பாட்டினும் வருதலானறிக. யாக் கையை ஊட்டிக் காக்கும் வாய் தன்னேயுங் காத்தல் போல இப் பாணன் சுற்றத்தை ஊட்டிக் காத்துத் தானும் உண்டல் நினைக்க. யாக்கைக்கும் வாய்க்கும் இதுவே இயைபென்க. வானந்துளி சொரிதற்குக் கானங் கல்லென என்று கூறியதல்ை ஒருவர் உதவி பாற் பலர் உதவுவாராதல் குறித்தார். கானம் கல் லெனல் - அக் காடு தழைத்துப் பயன்படுதலான் என் பது. அஃது அங்ங்னமாதற்கு வானங் துளிசொரிதல் ஏதுவென்பதுங் கருதிக் கொள்க. பழம்பசி கூர்ந்தஉணவிற் பயிலாது பழங்காலங் தொட்டுப் பசியே பயின்று மிகுதல்பற்றி பழம் பசி என்றது இப்போது அஃதொழிந்து பழமையாயிற்றென்பது தோன்றக் கூறினனெனினு கன்கமையும். பிறந்தபோதுண்டா கிய பசியாதலிற் பழம்பசி என்றலு மொன்று எம் இரும்பேர் ஒக்கல் என்றது கின்னினும் மிகப் பெரிய சுற்றமுடையேன் என்பது குறித்தார். 26.28. வழங்கத்தவாஅப் பெருவளனெய்தி என்றது நீ ஒத்தாரிடைக் கொள்ளாய்; கொள்ள நினை யின் நானே வழங்குவன் என்பது பட கின்றது. அன் றியும் கின் இசை வன்மையை அவ் வள்ளலும் அவன்