பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 10– fன்மையைக் குறித்தது. பொழி மழை என்றது கடலன்ன வச்சையரை விடுத்துச் சிறிது பொழியு மழையனைய கொடையாளரை நினைவித்ததாம். மழை யனையாரில்லாமையால் வறுமைபாகிய புகை முடிய மலை என்ருர். அம் மழை முன்னம் பொழிந்ததை லுண்டாகிய ப ழு மர ம் தேர்தல் கூறியதல்ை அவ் வள்ளல்களுடைய வண்மையாலுண்டாகி, உள்ள துதவும் கல்லோரை கினைந்தார். தேர்தல் வினேயால் அவர் அரியராதல் காட்டினர். 'பழுமரம்” என் மத ஞற் பழாத மரமனய பலர் உலகினிறைதல் குறித் дѣтт. 'வழங்கத் தவா அப் பெருவள னெய்தி' (26) ான மேற் கூறுதலானிவ் வுண்மையுணர்க. பற வையை உவமை கூறியது இரு சிறகிற்கொப்ப இயலு மிசையுமே சேறற்குக் கருவியாக உடைமை கருதி. 21-25. கல்லென் சுற்றமொடு - ஆரவார மிக்க ஒக்கலொடு 'கல்லெளுெக்கல்' என்பது மலேபடு கடாம். சுற்றத்தவர் பலர் என்பது தெரியக் கல்லென் சுற்றமென் ருர். பறவையின் வேறு தோன்றக் 'கால் கிளர்ந்து' என்ருர். காலாற் கிளர்ந்து திரிதரும் எ.று. புல்லென் யாக்கை - தான் தாங்குதற்குரிய சுற்றத் தைத் தாங்க இயலாமற் பொலிவழிந்த உடம்பு. சரீர ருணம் தவிராமையாற் புலத்தலேயுடைய வாய், புலத் தல் - கற்ற கல்வியை வெறுத்துரைத்தல். பாண - பாடல் வல்லவ. இவன் யாழ்ப் பாணளுதலால் வாய்ப் பாண என்றதற்கு இங்ங்னம் அரிய பொருள் கொண்