பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- - - 55- ஏனவுட் இறக்தன் வெனக் =ெ-ல் = எனச் சில ட்ட திகார உரைப்டாயிரத்து அடி டார்க்கு கல்லார் கூறுதலான் இறந்த யாழமைப்பு முறை எம்மனுேர்க்கு அறிவரிதென்க. மணிவார்ந்தன் ன - நீலமணி ஒழுகினலொத்த மா இரு மருப்பின் கரிய பெரிய தண்டினேயுடைய; பொன்வார்க் தன்ன புரியடங்கு ர ம் பி ன் பொன்னே இழைத்து நீட்டிற்ை போன்ற நரம்பின். 16-30 தொடையமை கேள்வி - நரம்பின் தொடு தலிற் கேட்டற்குரிய இசையமைந்தது; யாழ் எ.று. நரம்பு புரியுடையதேனும் அது தெரியாதபடி அடங் கியதற்குப் பொன்வார்ங் தன்ன என்ருர் என்க. புரி அடங்காதாயின் நெருடு மென்க. இவரே "திரிபுரி நரம்பின் மீங்தொடை' என யாழைக் கூறுதல் காண்க. (பட்டினப். 354). இடவயிற்றlஇ இருதயமுள்ள இடத்தே தழுவி; தழுவுதல் வினையான் அவ் யாழினத் தழுவுவ தன் கண்ணுள்ள ஆதாரங் குறித்தார். தழுவுதலே இன்பமென்று குறித்த்ார். தம் தகுதிக்கொப்ப அளித் துத் தாங்குகரைப் பெருது தான் பகலிற் கனலியும் இரவில் மதியும் திரிதருதல் குறிப்பு. இது திரிதரும் பாண என்றதனுற் கொள்ளத் தகும். தண் கடல் வரைப்பின் என்றது புறங்குளிர்ந்து அகத்து உவர்ப் புடைய பெருஞ் செல்வர் சூழ்ந்த நிலயுைங் தாங்குவா