பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 8 — எளிதில் எட்டக்கூடிய கிலேயில் உயர்ந்தும் வரவரப் பத்தலடிவரை அமிழ்ந்தும் இருக்கவைத்து இறுகப் பிணிக்கப்படுதலின் இங்ங்னங் கூ றி னு ர் என்க. செறிந்து அமிழ்ந்து வீங்குதிவவு என்புழிச் செறிதல் இறுகிப் பிணித்தற்கும் அமிழ்ந்து வீங்குதல் இசை யொலித்தற்கும் கன்கியைதல் காண்க. அவிழ்ந்து என்று பாடங் கொள்ளின் செறிந்து என்ற தியையாமை காண்க. வடகாட்டுச் சித்தார் என்னும் வினே போலத் தமிழ் நாட்டு அக்காலத் துள் ளன. வெல்லாம் உழலவும் இறுகவும் பிணித்த வார்க் கட்டே உடையன எனின் கச்சிஞர்க்கினியர் கொண்ட பாடமும் உரையும் பொருந்தும். தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்' என்பது மலைபடுகடாம். ஈண்டு கச்சினர்க்கினியர் "தொடியினது உழற்சியொத்த வுழற்சியை யுடைய ஒன்பதென்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்' என்றுரை கூறினர். இதனால் உழல் திவவின் யாழும் சிறுபான்மை உண்டென்பது துணியலாம். பொருக ராற்றுப் படையுள் "திண்பிணித் திவவே" கூறுதலா னும், பதிற்றுப் பத்துள் இழியாத் திவவே(பதிற். 29) கூறுதலானும் அவர் கருத்துப் பொருந்துமோ என் னும் ஐயமுண்டாவது. பெருங் கதையினும் (மகத. 14, 318) இல், திண்ணியவாகத் திவவுநிலை நிறீஇ' எனத் தெளியக் கூறுதலுங் காண்க இனி, ஈண்டுக் கூ றி யது பேரியாழ் அஃது ஆயிரகரப்புடையது.