பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 16 — இதன் கண், திரைப்பாயல் என்பது இக் நூலுள் வந்த நீர்ப்பாயல் எனனும் ஊரினை யென்றறிக. இக அனச் சலசயனம் என்ப. பின்னொரு பல்லவற்ை . சயனமாக மாற்றிக் கோயில் எடுக்கப்பட்.கென் து துணிவர். அள்விறைவன் திருகிறத்திற்குப் பூ வைப்ப முதலியன உளவாக முக்ைேசக் கூறியது இவன் குல முதல்வியாகிய கடல்கெழு செல்வி தோன்றிய சிறப் புப்பற்றி என்க. அக் கீர்த்திரை - அக் கடற்றிசை: இக் கடற்றிரை தந்த குடிமை பற்றி இக் குலத்துப் பெயர் பெற்றவன் 'கொண்கணிகன்" என்பவன், இவன் மேற்கூறிய பல்லவன் வழியில் விமலன் என் பவனுக்குப் பின்னே வைக்கப்பட்டுச் சாசனங்களில் வழங்கப்படுவன். (பாகூர்ச் சாசனம். 98) இப் பெய ருள் கொண்கு என்பது கடற் சேர்ப்பிற்குப் பெய ராம். அணிகன் என்பது அர்னிகன் என்பதன் மரூஉ மொழியாகும். "அர்ன' என்பது நீர்க்கும் நீர்த்திரைக்கும் கூறும் வடமொழிப் பெயர். இஃது "இக' என்னும் பிரத்யயம் சேர்ந்து அர்னிகன் என லாயிற்று. இதனுல் அர்ணிகன் என்னும் பெயர் தா ழில் மொழி பெயர்க்கப்பட்டுத் திரையன் என வழங் கப்பட்டது என்று துணிய இடனுண்டு. எவ்வாரு யினும் அர்ணிகன் திரையன் என்பதில் ஐயப்பாடே யில்லாமை காண்க. உரைகாரர் இவ்வரலாறு இங்ா னம் உணராமையான் சேய்மைக்கணுள்ள திரைதரு மரபின் என்பதனைத் திரையன் என்பதளுே டியைத் துத் திரைகொண்டு வந்து ஏறவிட்ட மரபாற் றிரைய னென்றுரைத்தார். இனி அணிகை அர்ணிகா என்பதன் மரூஉ வாகும். இதற்கு நீர்த்திரையில் உண்டாயவன் என்