பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 17 — து பொருளாம். இவன் வழியில் வந்தவர் அணி கப் பல்லவர் என்பதும் ஆம் எவ்வாருயினும் வர் நீர்த்திரை மரபுடையவர் என்பது பல்லாற்ரு துணியப்படுதல் காண்க. தமிழர் நீரர மகளைக் கடல்கெழு செல்வி' என்பர். இதனை அம் மூவர்ை அகப்பாட்டில் (370) r ="-f 'வண்டுபடத் ததைங்த கண் ணி கெய்தல் தண்ணறும் பைந்தார் துயல்வர வந்திக் கடல்கெழு செல்வி கரைகின் ருங்கு நீயே கான லொழிய யானே' எனப் பாடுதலான் அறிக. க்ருதாசி என்னுங் கடல்கெழு செல்விக்குத் துரோணன் உண்டாகி அவன் வழியில் இப் பல்லவ குலம் தோன்றுதல் கேட் கப்படுதலான் இப் பல்லவர் நெடுங்காலம் பிற்பட்டுங் கூட நீரிலுண்டாகிய மரபிற் றுரோணன் பெயரை மறவாது தம் விருதுப் பெயருள் அமைத்துப் போற் றின. ரெனக் கருதற்குச் சாசனத் துணையும் உண்டு. இவ் வுண்மையைச் சிராப்பள்ளிக் குன்றிற் பொறிக் கப் பட்ட மஹேந்திர பல்லவன் சாசனத்தில் அவன் தன்னைக் 'குவத்ரோணன்' என்று கூறிக்கொள்ளுத லான் உணர்க. குவம் என்பது நீரிலுண்டாவதற்கு வடமொழிப் பெயரென்பது காண்க. நீரிற் பிறந்த குடிமையை யுடைய துரோணன் என்பது இதன் பொருளாம். திரையன் அணிகன் கெளரவார்னத்யுதி: குவத்ரோணன் என்னும் பெயர்களும் இக் கருத். தையே வலியுறுத்தல் காண்க இவற்றிற்கெல்லாம் இனிதிய்ையவே திரைய இனக் கடல் யான் பயந்தேன்' எனச் செருக்கி ஆர்ப்