பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 18 – பது என்ப் புலவர் பாடுவது இவன் பிறந்தது ಥಿಐ தரு மரபாகிய பழங்குடி என்பதையே வலியுறுத்தல் காண்க. - - 'அர்ண" என்பவன் கந்தருவர் தலைவனை சித்ர ரதனேடொப்ப ஒரு குடித் தலைவனுக இருப்பது இருக்கு வேதத்திற் கண்டது. இதல்ை இவ் வர்ண குலத்தின் பழமை உய்த்துணரலாகும். கீழைக் கடனட்டு மலேய தேயத்துக் கிடைத்த சாசனப் பகுதியில் இப் பல்லவர் என்று அறிஞராற் றுணியப்பட்ட வேந்தர் தம்மை கெளரவார்ணத்யுதி' என்று கூறிக்கொள்ளுதல் ( ) கேட்கப் படுதலானும் இதனுண்மை யினிதுணரலாம் கந்திக் கலம்பகத்தும், 'நந்திதன் னுார்மட்டோ வழியாங் த மரக் கடல்வட்டத் தொருவண்கோவே' (48) என வந்தது காண்க. இதன் கட் டன்னுர் மட்டோ தன் வழியாங் தமரக் கடல் வட்டத்து எனக் கொள்ள வைத்த துணர்க. கச்சி ஏகாம்பரநாதர் கோயில் அர்த்த மண்டபச் சாசனத்திற் 'பல்லவர் திரையர்' என வருதலானும் பல்லவர் திரைதரு மரபினராதல் தெளியலாம். விரிஞ்சிபுரஞ் சாசனத்தில் (No. 63) 1. Cambridge History of India Vol. 1. பக்கம் 84-பார்க்க