பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 28 — தற்குத் திணிதோளும், அங்ங்னம் பல்காற் றள்ளுத லான் முறுக்குண்ட யாக்கையும், கா ட் ட க த் து ஆறலைகள் வரையும் அஞ்சாதெதிர்த்தற்கு முழு வலி யுங் கூறினர். உரையில் 343-4 அடிகளுக்குப் பின் பதிற்றுப் பத்தினின்று (44) மேற்கோள் காட்டப் பட்ட, 61-65. "முழு வலி துஞ்சு நோய்தபு நோன் ருெடை துண் கொடி. யுழிஞை வெல்போ ர றுகை' என்னும் அடிகளே ஈண்டு முழுவலிக்கு மேற் கோளாக எழுதிக்கொள்க. வார் கடற் ருெழுகை கோன் சுவற் கொளி.இப் பகடுதுறை யேற்றத்து மண் விளி வெரீஇ" (அகம். 173) என்ப. முளேக்குற்றி கழுவாமைக்குத் தக இட்ட சிறிய துளையையுடைய கொடுதுகம் கொடுமைதன்னுள்ளே உ ரு ண் ட வளைவு. 'கொடுங்கான் மாடத்து' என இவரே பட்டினப் பாலையுட் கூறுவர் நெறிபட கிரைத்த-வலம் இடன் பூட்டவேண்டி யன அறிந்து வரிசைப்படுத்தி ைபெரிய கயிறு தொடுத்த நுகம். மருங்கிற் காப்ப-பக்கமியங்கிக் காவா நிற்க; சில்பத உணவின் கொள்ளே-பதத்திற்குச் சிறிதாக இடப்படும் உணவாகிய உப்பின் விலை. பதச் சில் உணவென்க. பதம்-சோறும் கறியு முதலாயின. பெரிய சோற்றிற்கும் கறிகட்குஞ் சிறிதிட்டு இனி தாக்கலாம் சில்லுனவென்ருர். சில்லுணவு உப்பு என்றதனும் பதம் பெரியனவாதல் உணர்த்தினர்.