பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= = - ವಾ = 1 --- - 一てアー --*-- みー幸5-う手す幸三ー 5=「〜ーキーー Pーご5ふー" (27) என்னும் அகப்பாட்டானும் அதற்குப் பழைய உரைகாரர், 'வேங்கடம் பயந்த அங்குள்ள அரசர் திறையிட்ட' என்று உரை கூறியதனனும் உணரலாம். 'கோன் பகட் டுமணர் ஒழுகையொடு வந்த மகா அ ரன்ன மங்தி....... உமட்டியரின்ற கிளர் பூட் புதல்வரொடு கிலி கிலி யாடும் தத்து நீர் வரை ப் பிற் கொற்கைக் கோமான்' எனச் சிறு பாணுற்றின் வருதலான் இவ்வுண்மை யுணர்க. மலேயின் மந்தி க ட ற் று ைற யூரா கிய கொற்கைக்கு உப்பு ஏற்றும் உமணர் ஒழுகையொடு வருதல் கூறியதனனும் இது துணியப்படும். 'மந்தி சீக்கு மாவுடை முன்றில்' வேங்கடத் திற்கு இங் நூலுட் கூறுதல் கண்டுகொள்க. கண்ணி சூடினர் உமண் ஆடவரே யாதல், "அத்தப் பாதிரித் துய்த்த லேப் புதவி யெரி யித மலரியோ டி டைபட விரை இ வண் டோட்டு.......... வண்டுபடு கண் ணித் தோல் புதை சிாற்றடிக் கோலுடை யுமனர்'(அகம்.191) என அகத்தின் வருதலான் அறிக பரேர் - பருமையான ஏரினையுடைய எறுழ்த்திணிதோள் - வலியாற் றினிந்த தோள். மகடு உத் தழுவற்கு அழகும், அள்ளற்சாகாட் டாழ்ச்சி போக்கத் தள்ளு