பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 32 — வரிக்கச்சின் கண் வெண் கைப்பிடியையுடைய ஒள் ளிய வாள் பூணப்பட்டு மலையில் ஊர்ந்தியங்கும் பாம்பு போல் ஒரு புடையிலே அசையா நிற்க. வரையூர் பாம்பை உவமித்தலான் மார்பின் தோளோடு விரவிச் சுற்றிய வரிக் கச்சிற் கோக்கப்பட்டு வாள் தாங்குதல் நினைக்க. அரைக் கச்சன் மைக்கு மார்பின் விரவி வாக் கச்சின் என்ருர். கை-கைப்பிடிக்கு ஆயிற்று. வெண் கை-என்றது வெள்ளிய தந்தத்தாற் செய்யப்படு தலின் வாள் கச்சிலே கோக்கப்பட்டுத் தோளின் ஒரு பக்கத்திலே துரங்க என்பர் உரைகாரர். தோளில் இடப்புறத்து வில்லும் அம்பருத் துணியும் கூருமை யான் இவ் வம்பலர் வில்லுடையராகார் என் க. இதனுற் றிருந்து தொடை என இவர்க்கு முற்கூறி யது திருந்திய அம்பு தொடுத்தலாகாமை கன்கு தெளிய லாம். "அரும் பொருளருத்துக் திருந்து தொடை நோன்ருள்' என்புழிக் கொடை யென்பது எழுதினர் பிழைப்பாற் ருெடை என மாறிற்ருே என கினேத்தலுமாகும். அற்றம் மறைத்தலினின்று தப்பா மைக்குச் செறிவுடைய உடை வேண்டினர். சுரிகை செருகப் படுதலாம் சுற்று வீங்குதல் குறித்தார். கடு வில் ஒச்சிய-பாலேக்குக் கருப் பொருளாகிய வில்லின் தொழிலே ஒட்டிய எறுழ்த் தோளையுடைய வம்பலர் என் க. ஒச்சிய-ஒட்டிய, "வண்டோச்சி மருங்கை தல்' என்பதனுைம், 'தாறடுகளிற்றின் விறுபெற வோச்சி” என்னும் முல்லேப் பாட்டடி யானும் உணர்க. 'வில்லுடை வைப்பின் வியன் காட் டியவின் (அடி 82) என மேலே இவரே கூறுவர். இதனுல் இவ் விற் செய்தி எயினருடையதாதல் உணர்க. விற்செய்தி அங்