பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வம்பலர் பல்கி வதியும் வளம் பட' (வேட்டுவ வரி) என்புழி அடியார்க்கு ல் லார் உரைத்ததா அனுணர்க. தடவு நிலைப் பலவின் - பெரிய நிலைமையினே யுடைய பலா மரத்தின் என்ப. பலவின் தடவுகிலேப் பெரும் பழம் எனினும் பொருந்தும். குடத்தின் கிலேமையையுடைய பெரிய பழம் என்க. 'பலவின் குடமருள் திம்பழம்' என்பது அகப்பாட்டு. (353). தடவு தடா என வும் வழங்குதலான் அறிக. தடவு கிலே - வளைதலே யுடைய கிலே என்பதுமாம். 'முடமுதிர் பலவின்' என வருதலான் அறிக. கழுதையின் முதுகிலிட்ட பொறை ஒத்திருத்தற்குப் பலவின் முழுமுதலிற் கிடக்கும் இப் பெரும் பலாப்பழத்தை உவமை கொண்டார். இவ் வுண்மையை, மலேபடு கடாத்துள், 'கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்' (12, 13) என வருதலான் அறிக. சிறு சுளேப் பெரும் பழம்-எண்ணிற் சிறிய சுளை களையுடைய பெரிய பழம் என்க. உருவிற் பெரியன வாகிய சில சுளேயுடைமை குறித்தார். மிரியற் புணர்ப் பொறை-மிளகின் புணர்த்தலே யுடைய பாரம். புணர்த்தல்-இரு புறமும் பாரம்