பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 36 - 'யாறு தெங்கி னிலையென ப் பரந்ததன்றே (மேரு மந்த புராணம்) என்பதன்ை இஃதுணரலாம். வேற்றலே யன்ன வைந்துதி யீத்திலே. கெடுந்தகர்-கெடிய மேட்டு நில மென்பர் உரைகாரர்.வேல்நதியித்திலே வேய்ந்ததனுல் குரம்பையின் நெடுந்தகர் (நெடிய மேடு) எய்ப் பன்றியின் முதுகு போலும் என்று கருதுக. நடு நெடுந்தகர் ஈத்திலே-ஈந்தின் கெடுந்தகரிலே என்க. குரம்பை - குடில். எய் - முள்ளம்பன்றி மக,ெ ஈன் பிணவு மகவொடு மான்ருேற் பள்ளியின் ஒழிய எயிற்றியர் போகி என்க. உணவீட்டற்குச் செல்லாத வள் ஈன் பிணவுதான் என்றதாம். போகாமைக்குக் காரணம் மகவொடு முடங்கவேண்டுதல் கருதி எ-று. அடியிற் குழைச்சும் நுனியில் உளியுமாகச் செய்த பாரையை இரும்பு தலையாத்த கோலிற் செருகியது குறித்தார். திருந்து கணே - திருந்திய திரட்சி. விழுக் கோலிற் றைத்த அரைவா யுளியின் மிளிர மிண்டி என்க. மிளிர மிண்டி-கிளம்பக் குத்தி. துண் புல்எறும்பு தொடுத்து வைத்த நுண்ணிய புல்லரிசி. புல் லரிசி யடக்கியதனுல் உண்டாகிய மகிழ்ச்சி தெரிய நிற்றலால் வெண் பல் எயிற்றியர். எயிற்றியர்-எயின மகளிர். பார்வை - பார்வை மான். பறை தாள் விளவின் --தாள் தேய்ந்த விளாவின். நில உரல்நிலத்தில் உரலாகக் குழித்தது. காழுடைய குறிய உலக்கை. கிலத்திற் குழித்த உரற்கு உயரமில்லாத குறிய வுலக்கையே ஏற்றதாம். ஒச்சி-குத்தி. நெடுங் கிணற்று வல்லு ற் றுவரி-கிணறு நீண்டது. வலிது ஊறுவது, நீ ரு ம் உவர்ப்பது என்றது காண்க அதனைத் தோண்டி என்றது-அங் ருேங் கொள்ளு