பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 37 — மிடத்துத் தோண்டி எடுக்கவேண்டுவது குறித்தது. தொல்ஃபக் குழிசி - பழம்பானே. முரவு வாய் - தலைப்புறம் ஒறுவாய் போன பானே. முரி அடுப்பு கொம்மை முரிந்த அடுப்பு. வாரா தட்ட-கழுங்ரை வாராமற் சமைத்த புழுக்கல். 1. 101. வாடுன்-கருவாடு. வாடாத் தும்பை வயவர்-வாடாத தும்பையென்னும் பெயரினேயுடைய வீரர். வாடாத் தும்பை என்றதனுல் வாடுங் தும்பை பல்லாத துரோணம் என்பதாம். இவரே, இந் நூலுள் வாடா வள்ளி எனக் கூத்தினைக் கூறுதல் போல இத ை, ங் கொள்க. (அடி. 870). துரோணத்தைத் தங்குடிக்கு முதலாகவுடைய வயவர் துரோண வீரர். தும்பைக்குத் துரோணம் என்பது பெயராதல், 'தும்பையும் பதக்குங் துரோண மாகும்' ன்னும் பிங்கலங்தையிற் காண்க. இக் குடி மு. த ற் க ட் டு .ே ரா ண த் து த் தோற்றமுடைமை துரோனர் வரலாற்ரு ணுணர்க. இங்ங்னங் கொள் வாது அதிரப் பொருவது தும்பையாம்' என்பது பற்றித் தும்பைப் போர்னேயே ஈண்டுக் கொண்டால் இத் திரையனையே இவ் வடிகள் குறித்தறகு ஏற்ற அடையாளம் ஒன்றுமில்லாமை நோக்கிக்கொள்க. செவ்வரை நாடன் என்பதனுற் றிரையன் எனத் தெளிவிக்கப் படாமையுங் காண்க. சிறுபாணுற்றில் பேகன ஆவியர் பெருமகன்' என்ருற்போல ஈண்டும் வாடாத் தும்பை வயவர் பெருமகன் என்பதனற் குடியே குறித்தாரென்று கொள்க. மேற்ருெண்டை யோர் மருக என்றதுங் காண்க.