பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 88 — கல்லியக் கோடனே "ஒவியர் பெருமகன்' என அந் நூலுட் கூறுதலுங் உணர்க.சென்னியம்-1ானச் சாதியேம். இ வ. ைர மண்டைப் பாணர் என்ப. (தொல், பொருள். 91. 5. உரை) தெய்வ படையின்தெய்வத்திற்கு இட்டு வைத்த பலிபோல. தெய்வம்அப்பாலேக் குரிய காடு கிழாள். வம்பர் கைப் பொருள் வவ்வும் களவேர் வாழ்க்கை பரும், சென் வரை காடன் சென்னியம் எனின் தும்மைத் தெய்வம் போல் வழிபடுதல் கூறிக் காட்டிஞன். எறும்பு பன் ளுள் முயன்று சேரவிட்ட புல்லுனவையும் தம் பசி யால் மிண்டிக் கொள்ளே கொள்ளும் எயிற்றியரும் செவ்வரை நாடன் சென்னியமெனின் உபகாரப் படுதல் கூறியதனுல் கொடுஞ் சுரத்தும் இத் திரையன் செங்கோல் போற்றப்படுதல் குறித்தார். பால் நிலத் தவர் இயற்கையின் அருளிலர் என்பது எறும்பின் துண்புல் லடக்குதலாம் குறித்தார். 1. 105. பைதிர் கடும்பு-பசுமை தீர்ந்த சுற்றம். மானடி பொறித்த - மானடிச் சுவடு பொறிக்கப் பட்ட மயங்கு அதர் மருங்கின் -- மயங்குதற்குக் காரணமான வழிப் பக்கங்களில், மானடி பொறித்த அதரன்றி மக்கள் வழங்கியதல்லாமையால் மயங்கதர் என்ரும். வான் பெய்யாது மடிந்த காலத்து நீரை விரும்பிக் குழித்த அகழ் அகழ்ந்த பள்ளம் அகழெனப் பட்டது. அப் பள்ளத்தைச் சூழ்ந்துள்ள பயம்புமூடு குழி. இது மூட்டுக் குழி என வழங்கும். இம் மூடு குழிகளிற் றம் உடலே ஒளித்து ஓசை ஒடுங்கி, ப. 109. புகழா வாகை-புகழப்படாத அகத்தி. வாகையாயிற் புகழப்படுமென்பது. வாகை புகழப்