பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == o اپنی = - =ட வாகை' (ேே) என்னும் பதிற்துப் -:ன-ம், அதற்குப் பழைய உரைகாரர் "வெற்றி -க்கையாகிய கடவுள் வாழும் வாகை' என உரைத்ததனயுங் கொண் டுணர்க. இது வெற்றிப் புகழ்க்கு அடையாளமாகும். இது புகழடையாள மாதற்கேற்பக் காதணியாக இள மகளிர் பூண்பர். (சாகுந்தலம் 1-ஆம் அங்கம்) அகத்தி உணவிற்கே யாத லுணர்க. இவ்வாறு மூடு குழிகளிற் பன்றிகளே அகப்படுத்தல், சேளுே னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் வீழ்முகக் கேழ லட்ட பூசல்" (294-5) என்னும் மதுரைக் காஞ்சியானும் உணர்க. 11. அரைநாள் வேட்டம் அழுங்கின்-முற்பாதி காள் வேட்டம் ஒழியின். பகல் நாள் - பின்னரை காள். பகல்-பாதி. இவரதுரையிற் பிற்றைகாளென் றெழுதப்பட்டது எழுதினர் பிழைப்பு. பகல்பிற்றையாகாமை உணர்க. அகத்திப்பூ பன்றிக்கொம் பிற்கு நிறத்தொடுபட்ட வடிவுவமை என்க. பகு வாய் - வேட்டங் கவ்வுதற்குப் பிளந்த வாயினே யுடைய ஞ ம லி, ஓடி யிளேத்தலானும் வாய் பிளத்தலாம். ப. 113. பைம்புதல்-முயல்கள் ஒளித்திருக்கும் பசிய புதல்கள். எருக்கி-கோலால் அகிலத்து. தொகு வாய் வேலி-நெருங்கிய இடத்திட்ட வேலி. தொடர் வலே - பின்னல் வலே. புல் இதழ் - புற இதழ். முயல் போக்கற வளைத்துக் கானவர் கடறு கூட்டுண் லும் சுரம் எறு. கானவர்-காட்டகத்து மறவர்.