பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 40 — கடறு - காடு. இனிக் காட்டகத்து மறவர் வாழ குறும்பின் இயல்பு கூறுகின்ருர். ப. 117. அம்பர்-அப்பால். இம்பர், உம்பர், இப்பால், உப்பால் என்ருற்போல்வ தொரு சொல். ஒன்னத் தெவ்வர்-தம் அரசனுக்குப் பொருந்தாத பகைவர். பருந்து பட-தசையுண்டற்குப் பருந்துகள் வந்து படிய ஒச்சி-எறிந்து. எஃகத்தைப் பலகை யொடு நிரைத்து. பலகை-கேடகம். தோற்கிடுகு என்ப. 120-131. முடிகாட் சாபம்-முடிந்த கா ை. யுடைய வில். சாபம்-வடமொழி. கனே துருக வியனகர்-கணேகள் எய்யுங் தொழிலற்றுச் சார்த்தி வைக்கப்படும் அகன்றவீடுகள். 138. வரையிற் றேனிருலே யொக்கும் புதை என் பி. புதை-அம்புக் கட்டு. 18. வேட்டத்துக் குரிய காய்களைச் சங்கிலியிற் கட்டிய நகர். காய்கள் யாத்த நிலையிற் றுன்னுதற் கருமை கூறி அவற்றை அவிழ்த்துவிட்ட கிலேயிலுள்ள கொடுமையைக் குறித்தார். பிற விலங்குகள் கிட்டுதற் கரிய காவலேயுடைய நகர் என்பதும் ஆம். வார் முள் வேலி-இஃது இடுமுள் வேலியின் வேறு. (154) முள் வேலியாக வளர்ந்து வாழ்வது. 137. கொடுதுகம்-உருண்டு வளைந்த நகத்தடி, இது கதவிற்கிடும் கணையமரம். 'கொடுங்கட் காக்கை' ( )என் புழிப் போலக் கொடுமை