பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 4 1 — - க்கு வந்தது, 'கொடுங்கால் மாடம்' என் பதுங் காண்க. புகம் என்பது வடமொழி; அது துகம் என ப்,ம். யமன் கமன் என வருதல் போலக் கொள் க. த.வ-கட்டுக் கதவு. கதவிற் கழு கிறைத்த வாயில் என் க. இது சுட் கதவு என்பது; உரையில் உட்கதவு என்பது எழுதினர் பிழைப்பென் க சுள்ளானிகளாகக் கழு கிரைத்தல் காண்க. தம்முள் செறிந்த ஒட்டுக் கதவாதல் உணர்க. சுவல் விளை கெல் என்றது பாக்ல யில் நீர் பாய்தற்கில்லாத மேட்டு நிலமாதல் பற்றி என்றுனர்க, வேட்டத்தின் ஞமலி தந்த உடும்பின் வறை. வறை-வறுத்தது. ஒனவுச் சூல்-அக் குமணி போலும் முட்டைகளையுடைய கருப்பம். சொன்றி வறை கால் யாத்தது-சோறு பொரியலால் மறைக்கப் பட்டது. கால் யாத்தது - மனம் புறம் போகாமற் காற்றிற்கு மறைத்துக் கட்டியதுமாம். மேற்கரப் புடை யடிசில் (476) என வருதல் காண்க. பொரிய லால் மறைக்கப்பட்டது என்பதற்குப் .ெ டா ய ல் காரணமாக மூடியது என்றும் பொருள் கொள்ளலாம். பாஃன யும் அரவும் இடியேறும் யாரும் அஞ்சத் தக்கன என்பது கருத்து. அவற்றிற்கும் சூன் மகள் மாரு மறம் - குற்கொண்ட மூதின் மகள் அஞ்சி மீளாத வீரம்.

யானே பெரிதாய்க் கொல்வது, அரவு சிறி தாய்க கொல்வது. இவையிரண்டு கிலத்திலு:ள்ள ஊறுகள். இடி வானத்தினின்று வீழ்வது. இதனுல் இம் மறக் குடிக் காளேயர் கருத்தொட்டே விரத்திற்’ பயிறல் குறித்தார். வீரம் தாயர் தொ ட்டு வருவது என்று இவர் கருதுதல் காண்க. புலி ப்போத்து - --- ir