பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 42 — புலியில் ஆண். வலியால் அடித்துண்ட லின் உவமை யாயிற்று. புல்லென்ற தாடி (வீசை) கூறியது மிக இளேயோன் என்பது பற்றி. 'இருங்கவி னில்லாப் பெரும் புன் முடிக் கடுங்கண் மறவர்' (அகம் 307) வாட்குடி-வாளோடு முற்ருேன்றி மூத்த குடி என்பது புறப்பொருள் வெண்பா மாலே (கரந்தை. 14) செல்காய்-தன்னையே தொடர்ந்து செல்லும் காய் என்பதுமாம். நாயன் ன சுற்றம் என்பதும் பொருங் தும். நாயகர்க்கு காய்கள்போ னட்பிற் பிறழாது, 'க உய்க் குழாஅமுடன் கொட்கு, மாய்படை' என் பது பேராசிரியர் காட்டிய மேற்கோள். (தொல். உவம, சூத் 37), கேளா மன்னர் - தன் மன்னன் சொற்கேள வேந்தர் என்பதும் ஆம், கடிபுலம்தான் வாராதபடி அம் மன்னர் கடிந்த கிலம். கான்விடியல். 'காளிரை பெறுTஉம்' என்ப. ஆதம் துஆணினங்களேக் கொணர்ந்து. ஆ உதவும் பா விதம் இவற்குக் கிள்ளே இனிப்பது என்பது தோன், ஆ தந்து கறவு விலக்குப் போக்கி என் ருர் டெய் யறியாமை செய்தற்குப் பலவகைக் கள் பருகுதல் இயல்பு. மதவிடை-வலியுடைய ஆட்டுக் கிடாய்; பக்கத்து முல்லே நிலத்துக கொண்டதாம். சில வில் எறுழ்த் தோள் என்ற தல்ை இடத் தோ ளாயிற் று. வலன் வளே யூஉ என்றதஞலும் அஃது அ றி க் கிடப்பது. இனிய உணவும் கேய விள யாடளும் கூறுதல் காண்க. தாங்கா இருக்கை என்று அசையாத குடியிருப்புக் கூறுதல் பாலே நிலத்திற்குப் பொருந்தா