பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j62 . பெரும்பாணாற்றுப்படைவிளக்கவுரை

பார்த்து, கீழ நெடுங்கை யானை-கீழ் இடத்தே வைக்கப் பட்ட நீண்ட கையையுடைய யானைக்கு இடும். நெய்ம் மிகுதிகவணம்-நெய் இட்டு மிதித்துப் பண்ணிய உணவாகிய கவளத்தை, கடுஞ்சூல், மந்தி சவரும் சாவின்-நிறைசூல் கொண்ட மந்தி கவர்ந்து கொள்ளும் சோலையினையும், களிறு கதன் அடக்கிய-களிற்றின் கடுஞ்சினத்தை அ டக் கி ய, வெளிறு இல் கந்தின்- வெள்ளீடு இல்லாதகட்டுத் தறிகளையும், திண்தேர் குழித்த-திண்ணிய தேர்கள் பலகால் ஓடிக் குழி செய்த, குண்டு நெடுந்தெருவின்பள்ளமும் மேடும் ஆன நீண்ட தெருவினையும், அறியா- படையின் முன்னே கெட்டு அழிதலை அறியாத, மைந்து மலி-ஆற்றல் மிகுதலால் உண்டான, பெரும், புகழ்க் கடைகால் யாத்த-பெரிய புகழின் எல்லையை அழித்த, பல்குடி கெழிஇ-பல மறக்குடிகள் நிறையப் பெற்று, கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த-விற்றலும் வாங்குதலுமாகிய வ ணி கத் தொழில் மிகுதியால் ஆங்கு இயங்கு வாரைத் தடுப், பதற்கு காரணமான, அடையா வாயில்-இரவலர்க்கும் பரிசில்ர்க்கும் அடைக்காத வாயிலையும், மிளை சூழ் படப்பை-காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும் உடைய நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்- நீல நிற மேனி யோனாகிய திருமாலின் திரு வுந்தியாகிய, நான்முக ஒருவன் பயந்த-நான்முகன் என்ற ஒகுவனை ஈன்ற, பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின்-பல இதழ்களையுடைய தாமரையின் கெரட்டை போல. காண் வர்த்தோன்றி-அழகு விளங்கத் தோன்றி, சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்-செங்கல்லால் கட்டப் பட்டு உயர்ந்த பெரிய அரண்மனையச் சூழ்ந்தமதிலினை யும்,இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத்தொழுதி-இழும் எனும் ஒலி எழுப்பும் பறவையின், பெரிய இனத்தின், :கட்டம் வந்து தங்கும், கொழு மென் சினைய கோளி