பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 . கோவிந்தளார் - 69

(நீள்அரை இலவத்து-நீண்ட அடியினை உடைய,

இலவமரத்தின்; அலங்கு சினை பயந்த-ஆடுகின்ற கொம்பு காய்த்த; பூளைஅம்பசுங்காய்-பஞ்சினை உடைய அழகிய பசுங்காயின்; புடை விரிந்தன்ன-முதுகு

அகத்துள பஞ்சு புறத்தே தோன்றுமாறு-சிறிதே.

வெடித்துத் தோன்றினாற் போல; வரிப்புற அணிலொடு -வரிகளை முதுகிலே உடைய அணிலோடு, கருப்பை ஆடாது-எலியும் திரியாதவாறு ஆற்று அறல் புரை யும்-நீர் ஓடிவற்றிய ஆற்றின் அறலை ஒக்கும்; வெரிந் உடைக் கொழுமடல்-முதுகினை அதாவது அடிமரத்தை உடையதும், வளமான மடல்களை-யுடையதும் ஆகிய வேல்தலை அன்ன வைதுதி ஈத்தலை-வேலின்

முளையை ஒத்த கூரிய முனையினையுடைய ஈச்ச மரத்

தில் இலையர்ல வேய்ந்த நெடுந்தகர்-வேயப்பட்ட கூரையின் நெடிய மேட்டினையும், எய்புறக் குரம்பைமுள்ளம் பன்றியின் முதுகுபோல் காட்சிதரும் புறத்தினை யும் உடைய குடிலின்கண் மான்தோல் பள்ளி-மான் தோலாகிய படுக்கையில்; மகவோடு முடங்கி பிள்ளை யோடு முடங்கி கிடக்கும், ஈன்பிளவு ஒழியப் போகிமகவு ஈன்ற எயிற்றி ஒழிய ஏனையோர் சென்று; இரும்பு தலையாத்த-பூண் தலையிலே கட்டப்பட்ட, திருந்து கணை-நல்ல பருமன் வாய்ந்த, நோன்காழ்-நல்ல வயிரம் பாய்ந்த, விழக்கோல்-சிறந்த கோலினை உடைய, உளிவாய்ச் சுரையின்-உளிபோலும் வாயை உடைய பார்ைகளால், மிளிர மிண்டி-மண்கீழ்மேலாகு மாறு நன்கு குத்தி; இருநிலக் கரம்பை-கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில், புடுநீறு ஆடி- புழுதியைச் சலித்து முன்புல் அடக்கிய- மெல்லிய புல்லரிசியை வாரிக் கொண்ட, வெண்பல் எயிற்றியர்-வெள்ளிய பற்களை

f

உடைய எயினர் குல மகளிர், பார்வை யாத்தபார்வை மான் கட்டப்பட்டிருக்கும், பறைதாள்.

விளவின்- தேய்ந்த அடி மரத்தினையுடைய விளா