பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர்களான டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா ஆகியோர் பெயர்களை சிறுவயதிலேயே தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவர்களுடைய உயர்ந்த வாழ்வு நெறிமுறைகளை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அதற்காக முதலாவதாக “பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும்” இப்போது நூலாக வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நூல்களும் வெளிவரும்.


பி.எல். முத்துக்குமரன்