பக்கம்:பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெர்னார்ட்ஷாவின் வாழ்வும் பணியும் பிறப்பு:1856, ஜூலை 26 இறப்பு: 1950, நவம்பர் 2. வாழ்ந்த காலம்:94 ஆண்டுகள்,3 மாதங்கள், 6 நாட்கள். தாம் உயிர்நீத்த பிறகு, உடலை எப்படி அடக்கம் செய்யவேண்டும், தம் சொத்துக்களை என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக, விருப்ப ஆவணம் (Will)எழுதி வைத்திருந்தார். அந்த விருப்ப ஆவணம், எண்ணாயிரம் சொற்களைக் கொண்ட சிறப்புமிக்க இலக்கியமாகும்!

  • \! to—