பக்கம்:பேசாத நாள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிழி A9

உயிரா வணம்இருந்து உற்று நோக்கி

உள்ளக் கிழியின் உருஎழுதி.

(மூச்சு விடாதபடி இருந்து ஒருமைப்பாட்டுடன் பார்த்து உள்ள மென்னும் கிரைச்சீலேயில் உருவத்தை எழுகி.

உயிர வணம் . மூச்சுவிடாத வண்ணம்; உயிர்த்தல் . மூச்சு விடுதல், உற்று நோக்குதல் - கூர்ந்து கவனித்தல். கிழி . சித்திாம் எழுதும் துணி, உரு - இறைவன் கிருவுருவத்தை.)

இப்படி எழுதுவதற்கு நெடுநாள் பழக்கம் வேண்டும். எழுதினது மாருமல் முழு உருவும் எழுதி அகக்கண்ணுல் காண்பது ஆனந்தம். - -

'முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகக்கிம் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்" என்று திருமூலர் கூறுகிருர்.

சிவபெருமான் உமாதேவியைத் தம் மனத்தகத்தே ஒவியமாக எழுதி அதனேப் பார்த்துப் பார்த்து இன்புறு வதாகக் குமரகுருபரர் பாடுகிருர்,

"...........எறிதாங்கம்

உடுக்கும் புவனம் கடந்துகின்ற ஒருவன் கிருவுள் ளத்தில்அழகு

ஒழுக் எழுதிப் பார்த்திருக்கும் உயிர்ஒ வியமே” என்பது அவர் பாட்டு.

உள்ளமாகிய கிழியில் உருவத்தை எழுதிப் பார்க்கும் இன்பத்தை நுகர்ந்தவர் அப்பர் சுவாமிகள். தம் அநுபவத் தில்ை சொல்லும் வார்த்தை இது. -

k

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/55&oldid=610113" இலிருந்து மீள்விக்கப்பட்டது