பக்கம்:பேசாத நாள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை மலர்கள் மதிப்புரைகளிற் சில உள்ளம் கவர் கள்வன் :

எங்கும் கிறைந்த சனப்பற்றி கால்வர் பாடி புள்ள பாடல்கள் தமிழ் மக்களுக்கோர் அருஞ்செல்வ மாகும். ” - . -

- . கல்கி : 8-11-53 பின்னு செஞ்சடை : . . பாட்டின் சயத்தோடு விளக்கத்தின் அழகை

பும் படித்து அதுபவிக்கலாம்.” ... - குமுதம்: 1-10-53 சிற்றம்பலம் : .

" தில்லை, திருவாவடுதுறை, திருக்கழுமலம், திருக்கானப்பேர். - திருவேடகம், திருக்காளத்தி, திருக்கருகாஆர், திருவைகாவூர் என்னும் தலங்களைப் பற்றிய பாடல்களும் இன்னும் சில பொதுப் பாடல் களும் இக்காவில் சுவையுடன் விளக்கப்பட்டிருக்' கின்றன். ’ - . கல்கி : 21-3-54 இரவும் பகலும் :

“...இப் பாடல்களில் பக்தர்களுக்கு வேண்டிய விஷயங்கள் நிரம்ப உண்டு. பூரீ கி. வா. ஜ. வின் விளக்கத்தின் குணம் காடு அறிந்த விஷயமாகும். ”

- சுதேசமித்திரன் : 18-4-54 இன்பப் பிறவி : .

"....அக நிலையையும் புற கிலேயையும் அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். இலக்கிய மாணவர்க்கும் இவரின் இத்தகைய நூல்கள் தன்மை பயக்கும்.

... - . . . - ஈழகேசரி : 2-5-54

அமுத நிலையம் லிமிடெட் . தேனும்பேட்டை 零。 சென்னை-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/98&oldid=610156" இலிருந்து மீள்விக்கப்பட்டது