பக்கம்:பேசாத நாள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதா சாதி 91

இன்புறுவதும் இறைவன் அருளே நமது காணியாக்கும் காரியங்கள். அதனால்தான் சைவசமய ஆசாரியர்களும் ஆழ்வார்களும் இறைவனேப் புகழ்ந்து கவிதை வெள்ளத் தைப் பொழிந்தார்கள். அவற்றிலே ஊறின உள்ளம் அடையும் இன்பம் இறைவனுடைய அருளின் தொடர்பு உடையது. இறைவைேடு ஒன்று படும் பேரின்பத்துக்கு வாயிலாக உதவுவது,

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்

துரங்காதார் மனத்து இருளே வாங்கா தானே நற்பான்மை அறியாத நாயி னேனே

நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி ஞ&னப் பற்பாவும் வாய்ாரப் பாடி ஆடிப்

பணிந்துஎழுந்து குறைந்துஅடைந்தார் பாவம் கிற்பr&னக் கீழ்வேளுர் ஆளும் கோவைக் (போக்க

கேடிலியை நாடும்அவர் கேடி லாரே.

- இந்தப் பாசுரம் ஆருக் திருமுறையில் 67-ஆம் இருப் பதிகத்தின் இரண்டாம் பாடல். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/97&oldid=610155" இலிருந்து மீள்விக்கப்பட்டது