பக்கம்:பேசாத பேச்சு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பேசாத பேச்சு

ராமாயணத்தில் ராமபிரான் கம்பியருள் லட்சுமண னும் பரதனும் கோபம் கொள்கிரு.ர்கள். லட்சுமணன் முன்கோபி, அவனுக்கு மிக எளிதில் கோபம் உண்டா கும். அது உண்டான வேகத்தில் அடங்கிவிடும். அதனல் யாருக்கும் எந்த விதமான தீமையும் இல்லை.

கைகேயியின் சூழ்ச்சியால் பாதன் நாடு கொண்டா னென்றும், ராமன் காட்டுக்குப் போகப் போகிருனென் வம் அவன் கேள்வியுறுகிருன். கேட்ட இடத்தில், கேட்ட தருணத்தில் அவ்னுக்குக் கோபம் பொங்குகிறது. மூட் டர்க காலக் கடைத்தி என்று சொல்லும்படியாக ೯y

கிருன்.

லட்சுமணன் கோபக் கோலத்தைக் கம்பர் வருணிக் கிருர். அவன் கண்கள் யுகாந்த காலத்து அக்கினி வெள் ளத்தைக் கொப்புளிக்கின்றன; அதன் சுடர் மேலெழுந்து குெற்றியிலே விழுந்து புரளும் மயிர்க் கற்றையைச் சுட்டு காறச் செய்கின்றது. உடம்பெல்லாம் கோபத்தால் சிவந்து பளபளக்கின்றது. சூரியனைப்போலத் தோற்றுகின்றன் அப்போது, உள்ளங்கால் முதல் உச்சிவாையில் கு? சென்று வேர்த்து விடுகிறது. பிரளய காலத்துக் காற்றைப் போலப் பெருமூச்சு வந்துகொண்டே இருக்கிறது. இக் தக் கோபத்தைப் பார்க்கும்போது, 'இதென்ன, பிரம் மாண்டம்ான நாகம் ஒன்று கனன்று. சிறுவதைப்போல அன்ருே இருக்கிறது' என்னும் எண்ணம் உண்டாகிறது. பழைய கதையை நினைத்தால் அந்த எண்ணமும் பொருத்த மாக இருக்கிறது. ஆதிசேஷனது அவதாாந்தானே லட்சுமணன்? அந்த மூல மூர்த்தியின் கண்ணிலே கனலும், மூச்சிலே வெம்மையும், - "சீற்றமும் உண்டானல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/111&oldid=610266" இலிருந்து மீள்விக்கப்பட்டது