பக்கம்:பேசாத பேச்சு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பேசாத பேச்சு

போதிசத்துவர் காட்டிய முஷ்டி என்ற முத்திாைக்கு இலக்கணம், நான்கு விரல்களேயும் இறுக முடக்கி அவற் றின் மேலே பெரு விரலை வைத்துப் பிடிப்பது. -

முட்டி யென்பது மொழியுங் காலச் சுட்டு நடுவிரல் அநாமிகை சிறுவிரல் இறுக முடக்கி இவற்றின்மிசைப் பெருவிரல் முறுகப் பிடித்த முறைமைத்து என்ப. (முஷ்டி யென்னும் முத்திரையானது சொல்லு மிடத்து, சுட்டு விரலேயும், நடு விரலேயும், மோதிர விரல்ே யும், சுண்டு விரல்யும் இறுக மடக்கி, இவற்றின் மேலே கட்டை விரலே அழுத்திப் பிடித்த இலக்கணத்தை உடை யது என்று ஆசிரியர் கூறுவர்.1 - - இந்த முத்திசையானது, பிடிக்கும் அமைப்பிலிருந்து வெவ்வேறு பொருளேத் தரும். இாண்டு கையாலும் முஷ்டி முத்திரையைத் தன்னை நோக்கிப் பிடித்தால், தேர்ப்பாகனேக் குறிக்கும். த சாத்தியம் செய்யும் போது, குதிரைக் கயிற்றை இகு கைகளாலும் பிடித்திருக் கும் கோலத்தை அது நினைப்பூட்டுகிற தல்லவா ? -

இதே கோலம் இழுக்கும் தொழிலையும், பாசம் பிடிக் கும் யமனையும் குறிக்கும். . . . . . ."

தனக்குக் கணவன் இல்லை யென்பதைக் குறிக்க அந்த மங்கை பதாகை என்னும் முத்திரையைக் காட்டி ள்ை. நான்கு விாலும் ஒட்டி கிமிர்ந்து கிற்க, கட்டை விால் மாத்திரம் சற்று வளைந்து சிற்பது பதாகை யென் லும் முத்திரை. " . . . . . . . . . . -

பதாண்க யென்பது பகருங் காலப்

பெருவிரல் குஞ்சித்து அலர்விரல் நான்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/133&oldid=610288" இலிருந்து மீள்விக்கப்பட்டது