பக்கம்:பேசாத பேச்சு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்திரைகள் . 127

கையோடு கை ஒட்டிற்ைபோல் சேர்த்து கிறுத்துவது கும் பிடும் குறி, அதையே அஞ்சலியென்கிருர்கள். உள்ளே குழிந்து புறங்கைகள் புடைக்கக் குவித்தால் அதைப் புஷ் பாஞ்சலி யென்பர். பூஜை செய்யும்போது புஷ்பத்தைக் கைக்குள் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்வது வழக்கம். அப்போது குவிக்கும் காகிலே புஷ்பாஞ்சலி முத்திரை - யாகும். இரண்டு கைகள் இணைந்தபொழுது புஷ்பாஞ்சலி ஆகும்; இரண்டையும் தனித் தனியே பிரித்தால் குடங்கை யென்ற முத்திசையாகிவிடும்; குழிந்த கையென்பது அதன் பொருள். இணேயாமல் கின்ருல் குடங்கை; அது பாம்பை நினைவுறுத்தும்; ஜலத்தைக் குறிக்கும். இணைந்து கின்ருல் புஷ்பாஞ்சலி. இப்படியாக இரு கையும் இணைத்துக் காட்டும் இரட்டைக் கைகள் பதினைந்து வருமாறு : -

அஞ்சலி, புஷ்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், . கற்கடகம், சுவக்கிகம், கடகர்வருக்கம், கிடகம், கோரம், உற்சங்கம், புஷ்ப புடம், மகாம், சயந்தம், அபயஹஸ்தம், வர்த்தமானம்.

கைகளின் வகைகளேயும் பொருண்யும் வெவ்வேறு

விதமாக உணர்த்தும் நால்கள் பல உள்ளன. இந்தக்

கைகளே இன்ன இன்ன சமயத்தில் உபயோகிக்கவேண்டு மென்ற வரையறையும் உண்டு. . . -

தமிழ்க்காப்பியமாகிய சிலப்பதிகார்த்தில் மாதவி அாங்கேறிய செய்தியைச் சொல்லுமிடத்தில் இவற்றைப் வற்றி ஆசிரியர் குறித்துச் செல்கிருர். அதற்கு உரை விரிக்கும் அடியார்க்கு நல்லார் கைகளின் இலக்கணங்களை எட் சூத்திரங்களுடன் விளக்குகிருர், அந்தச் க்கள் இன்ன நாலில் உள்ளன என்று இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/136&oldid=610291" இலிருந்து மீள்விக்கப்பட்டது