பக்கம்:பேசாத பேச்சு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 - பேசாத பேச்சு

வதைத்து, சம்புமாலியைக் கொன்று, பஞ்ச சேனதிபதி கா அழித்து, அட்சகுமாரனேத் துகைத்து, பாசத்தாற் கட்டப்பட்டு, ாவணன்ைக், கண்டு, சாமன் பெருமையைத் தெரிவித்து, இலங்கையை எரியூட்டிவிட்டு மீட்டும் கடலைத் தாண்டி மகேந்திர பர்வதத்தை அடைந்தான்.

அங்கே அவனுடைய வாவை எதிர்நோக்கி வானா விார்கள் கின்றுகொண்டிருந்தனர். பறவைக் குஞ்சுகள் தம் தாயைக் கண்டாற்போல அநுமனேக் கண்டவுடன் அவர்கள் ஆனந்தக் கூத்தாடினர். மகிழ்ச்சி மிகுதியால் அழுதனர். ஆர்த்தனர். தொழுதனர்; ஆடித் தள்ளினர். அருமனைச் சுற்றி மொய்த்துக்கொண்டனர். சிலர் அவனே இறுகத் தழுவினர். சிலர் அவனை அப்படியே தாக்கிக் கொண்டார்கள். சிலர் தேனும் கிழங்கும் கனியும் கொணர்ந்து வைத்து, அண்ணலே, இவற்றை நகர்ந்து மெலிவு தீர்வாயாக’ என்று உபசரித்தனர்.

அநுமன் முதலில் அங்கதன வணங்கிப் பின் ஜாம்ப வ்ான்ேத் தொழுது எனய வானார்களுக்கும் அவரவர் தகுதிப்படி வணக்கத்தைப் புலப்படுத்தினன். இங்கே இருக்கின்ற அனவருக்கும் பிராட்டி நன்மை சொன்னுள் ” என்று ஆரம்பித்தான். வீரர்கள் யாவரும் காங்கள் கூப்பி இறைஞ்சி எழுந்தனர். அவர்களுக்கு உண்டான ஆனந்தத் துக்கு எல்லே இல்லை. உவகை பொங்க நிமிர்ந்த மார்போடு, போனது முதல் வந்தது வரையில் விடர்மல் சொல்ல வேண்டும்” என்று ஆவலாகக் கேட்டார்கள். .

- அதிமன் அவ்வாறே சொல்லத் தொடங்கி, சீதா இாட்டி அருந்தவ கிலையில் அசோகவனத்தில் இருக்கும் ச்ெய்தியையும், தான் கண்டு அடையாளம் பெற்றுவ்ந்த்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/43&oldid=610198" இலிருந்து மீள்விக்கப்பட்டது