பக்கம்:பேசாத பேச்சு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பேசாத பேச்சு

அதிமன் வந்துவிட்டான். சூழ கின்றவர்கள் அனே வரும் அவன் என்ன சொல்லப்போகிருன் என்று ஆவ லோடு எதிர்பார்த்து நின்ருர்கள். இயற்கையாகவே இனிமை பொழியப் பேசும் அச் சொல்லின் செல்வன் ஒர் இனிய செய்தியைச் சொல்லப்போகிருன் என்ற ஆர்வம் மூண்டது. -

!ஆனல், இது என்ன? அவன் ஒன்றும் பேசவில்லையே ۰-ت "" ாாமனை வணங்கிச் சொல்வான் என்று எதிர்பார்த்தார்கள். கீழே விழுந்து சமஸ்காரம் செய்தது உண்டு. ஆனல் சாம்னே அல்ல. தென்திசையை நோக்கித் தலையின் மேல் கைவைத்து அஞ்சலித்துப் பூமிமேல் விழுந்து சாஷ்டாங்க மேஸ்காரம் செய்தான். இது யாவருக்கும் புதுமையாகக் . தோன்றியது. . . . . -

சொல்லின் செல்வகை இருந்தாலும் அதுமன் பேசாத பேச்சாகிய குறிப்பிலுைம் கருத்தை அறிவிக்கும் செல் வன். சீதையைக் கண்டதையும், அவள் நிலையையும் விரித் துணர்த்தினுலும் உரைக்கு அடங்குவன அல்ல. அவன் பிராட்டியைக் கண்டபோது அவனது உள்ளத்தே ததும் பிய பக்தியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவள் பெருமையைப் பேசாத பேச்சிேைலதான் ஒருவாறு உணர்த்தலாம். ஆகவே அதுமன் இது செய்தான்:

எய்தினன் அதுமனும் எய்தி, ஏந்தல்தன் மொய்கழல் தொழிலன்; முளரி நீங்கிய தையல் நோக்கிய தலையன், கையினன் வையகம் தழிஇநெடி திறைஞ்சி வாழ்த்தினன். (தாமரையினின்றும் நீங்கி வந்த திருமகளாகிய சீதா பிராட்டி இருந்த திக்கை கோக்கி அவன் விழுந்து வணங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/47&oldid=610202" இலிருந்து மீள்விக்கப்பட்டது