பக்கம்:பேசாத பேச்சு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கண்ணன் செய்த தந்திரம் 45.

உசிதமாக இராது. வீமன் உணாவிட்டாலோ, போருக்கு

முடிவே இல்லை. இந்த நிலையில் பேசாத பேச்சில்ை குறிப்

பிக்க எண்ணினுன் கண்ணன்.

அருகிலே கிடந்த ஒரு துரும்பை எடுத்து அதை இாண்டாகக் கிழித்து, பிளவுகள் இரண்டையும் தலை மாற். றிக் கீழே போட்டான் மாயன். குறிப்புணரும் அறிவு மிக்க வீமன் சூசன்டிமத்தை உணர்ந்துகொண்டான். ஜாா சந்தனுடைய உடலின் பிளவுகளைத் தலையும் காலும் மாறிக் கிடக்கும்படியாக விரைவிலே மாற்றிப் போட்டான். ஜாா சந்தன் மீள வழியில்லாமற் போயிற்று.

சிறிஅக் குரிசில் கிண்டபேர் உடல்ச்

சென்னிதாள் செவ்வையின் இடாமல் மாறியிட் டிடுகென் ருருயிர்த் துணையாய்

வந்தமா மரகத வடிவோன் கூறியிட் டிடாமல் குறிப்பிளுல் உரைப்பக்

குறிப்பையக் குறிப்பினுற் குறித்து வேறிடப் புவியின் மிசையெறிந் தனளுல்

விமன்வல் லபத்தையார் உரைப்பார். - - -வில்லி பாரதம் (செவ்வையின் இடாமல் - நேராகப் போடாமல். மரகத வடிவோன் - கண்ணன். வேறு இட - வேருகத் தலே கால் மாற்றி இட.) - -

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அர் ஜூனனுக்கு வியப்பின்மேல் வியப்பு இங்கியது. அவன் கண்ணனே நோக்கி, இன்று ஆர் அம்ரில் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும், ஒன்ருது இரண்டுபட்ட -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/54&oldid=610209" இலிருந்து மீள்விக்கப்பட்டது