பக்கம்:பேசாத பேச்சு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த தந்திரம் 47

அேன்று இரவு மாமிச் பக்டிணம் செய்யும் ஜாை யென்னும் அாக்கி ஒருத்தி மதில் வாயிலிலே உலவிய போது, அந்தப் பிளவுகளைக் கண்டு இரண்டையும் ஒன்முகப் பொருத்திப் பார்த்தாள். பொருத்தின மாத்திரத்தில் இாண்டும் ஒன்றுபட்டு உயிரோடு குழந்தையாகி விளே யாடத் தொடங்கவே, அாக்கி அதனே அரசனிடம் அளித்து, 'ஜரை என்ற என்னல் பொருக்கப்பட்டமையால் ஜாா சந்தன் என்னும் பெயரிட்டு வழங்குவாயாக’ என்று கூறிச் சென்ருள். அது முதல் அப்பெயரே வழங்கலா யிற்று. அவன் உடலில் இரு பிளவும் தனித் தனியாகக் கூறபட்டாலும் ஒன்றபட்டு எழுவதற்கு இதுதான்

5

காரணம்” என்று கண்ணன் கூறி முடித்தான்.

அர்ஜுனனும் வீமனும் கேட்டு மகிழ்ந்து, பேசாத பேச்சினுல் வீமனுக்கு வெற்றியை வழங்கிய மாய கோபா லனேப் புகழ்ந்தார்கள். - -

,浆 奖 游,, - பாண்டவர்கள் ஐவரும் பன்னிரண்டு ஆண்டுகள் வன வாசமும் ஒராண்டு அஞ்ஞாத வாசமும் செய்த பிறகு, மீட்டும் தங்களுக்குரிய காட்டை அடைய எண்ணினர்கள். முதலில் கிருஷ்ணனக் துனது அனுப்பி, துரியோதனன் கான் கூறிய் வாக்குப்படியே நாட்டை அளிப்பதையும். அளிக்காததையும் தெரிந்துகொள்ள எண்ணினர் தரும புத்திார். கண்ணன் தாது சென்று பாண்டவர் கருத்தை உணர்த்தினன். . . . .

  • - - நாட்டை வழங்க மறுத்தான் துரியோதனன். ஐந்து ஊ.ே தும் கொடு, ஐந்து வீடுகளாவது தா' என்று 蠶 கேட்டான். அரவக் கொடியோன் உடன்படவில்லை, 'அப் படியர்குல் போர் செய்வதற்குக் கை வழங்கு” என்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/56&oldid=610211" இலிருந்து மீள்விக்கப்பட்டது