பக்கம்:பேசாத பேச்சு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த தந்திரம் 49

பாடிப் பணிந்து புகழ்ந்தனர். உன் கோபத்தை ஆற்றிக் கொள்' என்று வேண்டினர். - - அாசவையிலிருந்து பீஷ்மரும் பிற மன்னரும் எழுந்து கை குவித்துப் பணிந்து, எங்கள் பிழையை இன்று பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டினர். இவ்வளவு ஆாவாாத்தினிடையே கண்ணனது பேருருவைக் கண்டு துரியோதனன் சிறிதும் அஞ்சி அயர்ந்திலன். நெஞ்சு பெயர்ந்திலன், சென்னியிலும் காம் வைத்திலன். புகழ் சிறிதும் மொழிந்திலன்.' -

கண்ணன் துரியோதனனை நோக்கி, நீ துன்மகியால் என்னைக் கொல்ல நினைந்தது நன்று ! உன் குலம் முற்றும் ஒரு கணத்தில் அழித்துவிடுவேன். நின்னேடு அன்று ஆயுதம் ஒன்றும் எடுப்பதில்லை என்று வாக்களித்திருக் கிறேன். அன்றியும் பாண்டவர் கூறிய சபதமும் விணுகி விடும். அதனுல் இன்று உயிரோடு விட்டேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். துரியோதனனை அல்லாத பிற மன்னர்கள் யாவரும் உடன் சென்று வழி அனுப்பினர். கண்ணன் கர்ணனைத் தனியே அழைத்து அவன் பிறப்பின் உண்மையை உணர்த்தின்ை. பிறகு ஒரு காரியம் செய்யலான்ை. - - துரோணுசாரியாருடைய புக்கிாகிைய அசுவத்தாமா மிகவும் பலசாலி. அஸ்கி வித்தையில் இணையற்ற கிறமை உடையவன். அவன் துரியோதனன் படையில் சேனதி. பதியாக அமர்வானுகில் பாண்டவர் வெற்றி யடைதல் அரிது. - அரசவையிலிருந்து வந்தவர்களுள் அசுவத்தாம்ாவைக் - கண்ண்ன் தனியே அழைத்து, த்ரியோதனன் முன்பு சொன்ன கிபந்தனைப்படியே பாண்டவர்கள் கானம் பல திரித்த புகன்ற விாகம் பொய்யாதேராகி வந்து, ஐந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/58&oldid=610213" இலிருந்து மீள்விக்கப்பட்டது