பக்கம்:பேசாத பேச்சு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ண்ன்சிெய்த தந்திரம் ,51

சாகிய அந்தச்' செய்கைகளுக்கும். பொருள். செய்து கொண்டார்கள் துரியோதனன் முதலியோர் இனிமேல் இவனே நம்பிப் பயன் இல்லை' என்று தீர்மானித்தான் துரியோதனன். . - . -- r.

கண்ணன் பேசாத பேச்சினுல் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டான். - .

。笼 * 荣 、 ... * -

பாரதப் போரில் பதினேழு நாட்கள் சென்றன. துரியோதனன் தனக்குத் துணையாவாரை யெல்ல்ாம் இழந்து தனித்து கின்றன். விமசேனன் அவனைக் தொலைக்கக் கங்கணங் கட்டிக்கொண்டு ஆரவாரம் செய் தான். துரியோதனனே நோக்கி, 'இன்று கதாயுதப் போர் செய்வோம். என் கதையால் இடியுண்டு இன்று உன் உடலம் துடிக்கப் போகின்றது. உன் உயிர், துறக்கங் குடியேற முடிப்பதுவும் இன்றுதான். துரோபதை கூந்தல் முடிப்பதும் இன்றே. நான் நின் குருதிநீர் குடிப்பதுவும் இன்றே” என்று வீர்வாசகம் இயம்பின்ை. இருவருக்கும் இடையே கதாயுதப் போர் தொடங்கியது.

இடியும் இடியும் எதிர்த்தாற் போலவும் மலேயும் மலை யும் முட்டிற்ைபோலவும் போரிட்டனர். அவர்கள் போரிட்டபோது கதைகளின் அரவம் மேலிட, ஆகவ னும் தடுமாறி நின்றனன்; வானவர் கானவர் கா அடங்கினர்; மாமுனிவரொடு நாகர் அஞ்சினர்; நான்முகன் ஆகிய மூவரும் செயல் ஏது என நாடினர். அண்டகோளம் ಆಟ್ಲಿ-L5.

இந்தச் சண்டையில் துரியோதனன் முடிமேல் வீமன் தாக்க, சிரம் பிளந்து சக்தம் கக்க, அவன் வீழ்ந்தான். அப்போது அவனே மோதாமல்,:.ே இளேப்பாற் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/60&oldid=610215" இலிருந்து மீள்விக்கப்பட்டது