பக்கம்:பேசாத பேச்சு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த கண். 55.

தன் மகளாகிய வாசவ தத்தைக்கு யாழ் கற்றுக்கொடுக்கும். படி செய்தான். உதயணன் அவ்வாறே வாசவதத்தைக்கு வீணே கற்றுக் கொடுத்து வந்தான். அழகுடைய அக் காரிகையும் வீரமுடைய அக் காளேயும் ஒருவரை ஒருவர் விரும்பலாயினர். இருவரிடையே காதல் முளைத்து வளாகதது.

தன் தோழனே. விடுவிக்க வேண்டும் என்று தீர்மானிக் தான் யூகி. ஊரினர் யாவரும் நீர் விழாக் கொண்டாட நதிக்குப் போயிருந்த சமயத்தில் ஊருக்குத் தி வைத்து மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கினன். அக் குழப் பத்திடையே உதயணனே வாசவதத்தையோடு யானே யொன்றின் மேல் ஏறி விரைவாகப் புறப்படச் செய்து, தான் பின் வருவதாகச் சொல்லி அனுப்பினுன்

உதயணன் வாசவதத்தையோடு புறப்பட்டு மிக்க விரைவாகப் பிரயாணம் செய்து, நண்பருள் ஒருவனகிய உருமண்ணுவா என்பவன். இருந்த சயத்தி நகரத்துக்குச் சென் முன். அங்கே யூகியை யொழிந்த மற்ற நண்பர் களும் ஏவலரும் வேண்டியன செய்ய, தன் அருமைக் காதலியுடன் இன்பம் நுகர்ந்து தங்கியிருந்தான்.

அவன் நாட்டை ஆருணி என்பவன் கைப்பற்றி, ஆண்டுகொண் டிருந்தான். 'உதயணனுடைய சகோகார் களாகிய பிங்களன், கடகன் என்பார் எங்கே மறைந்திருந் தனர். கன்.நண்பனுகிய யூகி எங்கே எவ்வாறு இருக்கிருன் என்பதையே உதயணன் அறியான். இந்த நிலையில், தன். கடமைகளே யெல்லாம். அ றவே. மறந்துவிட்டு, 556)தயால்: கண்டிக்கப்படாமல், மனம்பேர்ன ,புேரக்காக வாழும் பிள்ளையைப் புேலச் சிற்றின்பு நுகர்ச்சியிலே அன்.ஈடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/64&oldid=610219" இலிருந்து மீள்விக்கப்பட்டது