பக்கம்:பேசாத பேச்சு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பேசாத பேச்சு

பழங்காலப் புலவர்கள், பேசும்போதே சிலேடை கயம் கோன்றும்படி பேசுவார்கள். அந்தப் பேச்சின் சமற்காசத்தை அறிந்து தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடை வார்கள். -

பேசாத பேச்சிலும் சிலேடை உண்டு. கேட்பதற்கு இது ஆச்சரியமாக இருக்கும். பேச்சே இல்லாதபோது, சிலேடை எங்கே வந்தது? என்று கூடத் தோன்றும். பேசாத பேச்சுக்குப் பொருள் இருக்கிறதல்லவா? ஒரு பொருள் தோன்றுமானல் இரு பொருளும் தோன்ற இடம் உண்டு. .

இது சம்பந்தமாகப் பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. - - . . . . . .

ஒர் ஊரில் சைகையினலே உள்ளக் கருத்தைப் புலப்படுத்தும் நிபுணர் ஒருவர் இருந்தார். அவர் தம் கலையைப் பற்றிப் பிரமாதமாக அளந்துகொண்டே இருந்தார்; இறுமாப்பு மிகுந்தவாகிப் பிறரை மகியாமல் இருக்க ஆரம்பித்தார். - - -

அவர் செருக்கை எப்படியாவது அடக்கிவிட வேண்டுமென்று சிலர் எண்ணினர்கள். அவரோடு பழகு பவர்களால் ஒன்றும் செய்ய முடியாதாகையால், அயலூரி விருந்து தக்க பேர்வழி யாராவது வந்தால், அவரைக் கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலா மென்ற தீர்மானித்து அதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்கள். -

ஒரு முரட்டு ஆசாமி அவ்வூருக்கு வந்து சேர்ந்தான். உருட்டலும் மிரட்டலும், வாயடி கையடியும், விதண்டி. வாதமுமே அவனுட்ைய கலைத் திறமை. அவற்ரு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/73&oldid=610228" இலிருந்து மீள்விக்கப்பட்டது