பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* AL-11 -----|--|-- அuரடய பார பயயா படா டபடப எவ்வுயிரும் பராபரன் தன் சந்நிதிகளாகும். இப்படி உயிர் உடல் அனைத்தும் ஈசன் கோயில் இப்படி உடலை ஈசன் கோயில் என்கிறீர்களே எப்படி? விளக்கப்பட்ட இந்த விஷயங்களை கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். உடம்பில் உள்ள உறுப்புக்களை கோயிலில் உள்ள இட அமைப்புகளுடன், இப்படித்தான் ஒப்பிட்டு உயர்த்திக் காட்டி இருக்கின்றார்கள். உடம்பின் மேன்மையை உணர்ந்த உத்தமர்கள் ஒப்புமையின் ஒப்பத்தை படியுங்கள். பாதங்கள் - கோபுரம் முழங்கால் - ஆஸ்தான மண்டபம் துடை - திருத்த மண்டபம் தொப்புள் - பலி பீடம் மார்பு - மகா மண்டபம் சிரம் - கர்ப்பக் கிருகம் மார்பு - நடராஜர் கழுத்து - நந்தி வாய் - ஸ்நபன மண்டபவாசல் மூக்கு - ஸ்நபன மண்டபம் புருவமத்தி - லிங்கம் தலையின் உச்சி - விமானம் இத்தகைய உடல் கோயிலில்தான் இறைவன் இருக்கிறான் என்பது மெய்கண்டவர்களின் நம்பிக்கை.