பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{??

பிரசங்காலத்தில் வயிற்றைச் சுத்திசெய்ய எனியின் tenema) கொடுப்பார்கள். பிரசவ நேரத்திற்கு முன்பாக, ஸ்மரணையற்றிருக்க ஊசியின் மூலமாக மார்ஃபியா, "ஹையோசின் மருந்துகள் செலுத்துவார்கள். இம்மயக்க நிலைக்கு சாயுங்கால உறக்கம் எனப்பெயர்

ஆளுல் இம்மாதிரியான இடை நிலப் பிரயோகங்களே ஏற்காமல் இருப்பதே தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்

பிரசவ அறையில் தாயும் அதற்கு வெளியே தந்தை பும் ஜீவமானப் போராட்டம் நடத்துகிற ஒரு விளேயாட்டு பிரசவம் என்கிற நிகழ்வு உள்ளேயும் வெளியேயும் தெய்வ நம்பிக்கைதான் விளையாடிக் கொண்டிருக்கும்: 'விதை விதைத்தவன் விட்டபடி! என்று இருப்பது விவேகமில்லாத செயல்! .

பிரசவவலியின் துன்பம் தொடர்ந்து, பனிக்குடம் உடைந்து, அதன் பின் நான்கு மணி கழித்தும் பிரசவம் ஆகவில்லையென்ருல், வீட்டில் பிரசவம் வைத்திருப்பவர் கள், உடனடியாக மருத்துவமனை .ாக்டரம்மாக்களே அழைத்து வந்து விடவேண்டும். இது முக்கியம், பனிக் குடம் உடைந்து, இடுப்புவலி உச்சத்தை அடைந்து விட்டாலே அது, குழந்தை வெளியே வரத்தயார் என் பதற்குப் பொருள். அதற்குத் தாமதம் என்ருல், கருப் பைக்குள் திடீரென்று ஏற்பட்டுவிட்ட தொல்லைகள்தாமே காரணமாக அமைகின்றன: ஆகவே இம்மாதிரியான "பிரசவக்குறிகளை கவனிக்கவேண்டும். ஆஸ்பத்திரி என்ருல், எல்லாவற்றையும் தக்கபடி கவனித்துக்கொள்ள அம்மணிகள் இருப்பார்கள்! -

தாயின் கர்ப்பத்திலிருந்து சிசு வெளிவந்து விட்டால்இயல்பாகவெளிவந்து விட்டால் உடனடியாக் தாயையும்