பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.

திறங்களில் மங்கலாக உள்ள சேலேகளேக் கட்டிக் கொன் கள லா ேம ! நாட்டுப்புறப்பகுதிகளில் பிரசவத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் ரவிக்கைகள் அணிந்து கொள்வதை நிறுத்தி விடுவார்கள். இதல்ை அவர்கட்கு ஒருவகையான நிம்மதியும் புழுக்க மற்ற நிலை யும் ஏற்பட ஏது வுண்டு.

"ஆடைகள் வயிற்றையும் இடுப்பையும் கட்டுப்படுத்தி அழுத்தாதவகையில் சுருங்கி விரியும் தன்மை கொண்ட வையாக இருக்கவேண்டும் என்கிருர் வான் ப்ளார்காம் (Van Blarcom) sa suissir. -

கோடைக்காலத்தில் சேலை முதலியவை மெல்லிய தாகவும் குளிர்காலத்தில் குளிரைத் தாங்கும்படியாகவும், இருக்கவேண்டும் என்பது யாவரும் அறிந்த செய்தியே அன்ருே வீட்டிலிருக்கையில் உள்பரவாடை, உள்பாடி களை உபயோகிக்காமல் இருப்பது நலம் !

3. பயிற்சி:

&#13 Losofujor rāgāopt-i-th (blood circulation) fisbø படியாக இருந்தால்தான், தாய்மூலம் அவள் சிசுவுக்கு நல்லது. ரத்தஓட்டத்தின் அளவை ஒட்டித்தான் சிசுவின் ஆரோக்கியபலம் பலன் சொல்லமுடியும். உண்ட உணவு ஜீரணித்து ரத்தத்துடன் கலந்து புஷ்டி ஏற்றுவதற்குக் கர்ப்பிணிகள் ஒர ள வு விட்டுவேலைகளைச் செய் து கொண்டிருக்க வேண்டும். அதன் மூல்ம்தான் ரத்தஓட்டம் சீராக அமையமுடியும். அயர்வையும் ஆற்ருமையையும் தரக்கூடிய வேலைகளைச் செய்யக்கூடாது. ஓர் அளவுடன் அலுவல்கள் செய்யவேண்டும். கிராமப்புறங்களில் இவ் விஷயத்தில் ரொம்பவும் அக்கறையோடு இருப்பது